Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Thaaikku thalaimagan Thaayai marandhaalum Thanippaasam kondirundha Thaai avanai marakkavillai Male Part Thaaikku thalaimagan Thaan pirindhaan endravudan Thaayum pirindhu vittaal Thani dheivamaagi vittaal Male Part Dheivamae engal thiruvilakkae Kulathavarai kaatharulvaai Thaayae kaatharulvaai thaayae
தமிழ்
பாடகர் : டி.எம்.சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : கே.வி.மகாதேவன் ஆண் : தாய்க்குத் தலைமகன் தாயை மறந்தாலும் தனிப்பாசம் கொண்டிருந்த தாய் அவனை மறக்கவில்லை ஆண் : தாய்க்குத் தலைமகன் தான் பிரிந்தான் என்றவுடன் தாயும் பிரிந்து விட்டாள் தனித் தெய்வமாகி விட்டாள் ஆண் : தெய்வமே எங்கள் திருவிளக்கே குலத்தவரைக் காத்தருள்வாய் தாயே காத்தருள்வாய் தாயே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Thaikku Thalaimagan (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thaikku Thalaimagan
- Composer: K. V. Mahadevan