Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Thaai seitha paavam tharai meedhu vanthaen Thaai seitha paavam tharai meedhu nindraen Female Part Kaattil kaayum nilavaanaen Kadalil peiyum mazhaiyaanaen Yaettil ezhutha vazhiyillai Ingu enakkor thunaiyillai Female Part Thaai seitha paavam tharai meedhu vanthaen Thaai seitha paavam tharai meedhu nindraen Female Part Pesa kooda yaedhum vaayimindri Paasam thannai kaattum naayin nandri Pesa kooda yaedhum vaayimindri Paasam thannai kaattum naayin nandri Female Part Vaai pesum naaigal uyir vaangum peigal Manithan inamo idhu enna niyaayamo Iraivaa nee kettaayo vidai koora maattaayo Female Part Thaai seitha paavam tharai meedhu vanthaen Thaai seitha paavam tharai meedhu nindraen Female Part Kaattil kaayum nilavaanaen Kadalil peiyyum mazhaiyaanaen Yaettil ezhutha vazhiyillai Ingu enakkor thunaiyillai Female Part Thaai seitha paavam tharai meedhu vanthaen Thaai seitha paavam tharai meedhu nindraen
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன் நான் செய்த பாவம் தனியாக நின்றேன் பெண் : காட்டில் காயும் நிலவானேன் கடலில் பெய்யும் மழையானேன் ஏட்டில் எழுத வழியில்லை இங்கு எனக்கோர் துணையில்லை பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன் நான் செய்த பாவம் தனியாக நின்றேன் பெண் : பேசக் கூட ஏதும் வாயுமின்றி பாசம் தன்னை காட்டும் நாயின் நன்றி பேசக் கூட ஏதும் வாயுமின்றி பாசம் தன்னை காட்டும் நாயின் நன்றி பெண் : வாய் பேசும் நாய்கள் உயிர் வாங்கும் பேய்கள் மனிதன் இனமோ இது என்ன நியாயமோ இறைவா நீ கேட்டாயோ விடை கூற மாட்டாயோ.... பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன் நான் செய்த பாவம் தனியாக நின்றேன் பெண் : காட்டில் காயும் நிலவானேன் கடலில் பெய்யும் மழையானேன் ஏட்டில் எழுத வழியில்லை இங்கு எனக்கோர் துணையில்லை பெண் : பொம்மை ரெண்டு மாலை சூடிக் கொண்டு ஆடித் தீர்ந்தால் என்ன அர்த்தமுண்டு பொம்மை ரெண்டு மாலை சூடிக் கொண்டு ஆடித் தீர்ந்தால் என்ன அர்த்தமுண்டு பெண் : ஒரு தெய்வம் வந்தான் புது வாழ்வு தந்தான் விதியே இனியும் விளையாட எண்ணமோ தாங்காது அம்மம்மா தவிக்கின்ற பெண்ணம்மா பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன் நான் செய்த பாவம் தனியாக நின்றேன் பெண் : காட்டில் காயும் நிலவானேன் கடலில் பெய்யும் மழையானேன் ஏட்டில் எழுத வழியில்லை இங்கு எனக்கோர் துணையில்லை பெண் : தாய் செய்த பாவம் தரை மீது வந்தேன் நான் செய்த பாவம் தனியாக நின்றேன்
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nandri (1984) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nandri
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali