Roman script
Singer : Arunmozhi Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male Part Thaai illaa pillai oru thaalaattu paada Vaai illaa pillai sogaththai koora Idhu kaaththodu aaththodu pogum Megam pol odam polae Idhu karai oram orr naalil serum Kaalam nal neram vanthaalae Male Part Thaai illaa pillai oru thaalaattu paada Vaai illaa pillai sogaththai koora Male Part Thaai oru paavaththin chinnam endru Pillai thalli vaiththaan Oor oru poi katti vittathendru Pinbuthaan arinthaan Male Part Pattarivaai vaazhkkai paadaththai Kattru kondaan Pothu endru oorin uravai Vettikkondaan Thanneerilae ennaiyai pol Ottaamal vaazhkindraan Male Part Thaai illaa pillai oru thaalaattu paada Vaai illaa pillai sogaththai koora Male Part Nee eeram kaanaatha paadhai endru Yaarum pesiduvaar Neer intha paaraikkul oorum endru Ingu yaar arivaar Male Part Mattravar pol….. Ingu ivanum maanidanthaan Ullaththilae nooru ninaippu ullavanthaan Ennangalai ennavendru Sollaamal moodi vaiththaan Male Part Thaai illaa pillai oru thaalaattu paada Vaai illaa pillai sogaththai koora Idhu kaaththodu aaththodu pogum Megam pol odam polae Idhu karai oram orr naalil serum Kaalam nal neram vanthaalae Male Part Thaai illaa pillai oru thaalaattu paada Vaai illaa pillai sogaththai koora
தமிழ்
பாடகர் : அருண்மொழி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற இது காத்தோடு ஆத்தோடு போகும் மேகம் போல் ஓடம் போலே இது கரை ஓரம் ஓர் நாளில் சேரும் காலம் நல் நேரம் வந்தாலே..... ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற ஆண் : தாய் ஒரு பாவத்தின் சின்னம் என்று பிள்ளை தள்ளி வைத்தான் ஊர் ஒரு பொய் கட்டி விட்டதென்று பின்பு தான் அறிந்தான் ஆண் : பட்டறிவாய் வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொண்டான் போதும் என்று ஊரின் உறவை வெட்டிக் கொண்டான் தண்ணீரிலே எண்ணையைப் போல் ஒட்டாமல் வாழ்கின்றான்.... ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற ஆண் : நீர் ஈரம் காணாத பாதை என்று யாரும் பேசிடுவார் நீர் இந்தப் பாறைக்குள் ஊறும் என்று இங்கு யார் அறிவார் ஆண் : மற்றவர் போல்....... இங்கு இவனும் மானிடன்தான் உள்ளத்திலே நூறு நினைப்பு உள்ளவன்தான் எண்ணங்களை என்னவென்று சொல்லாமல் மூடி வைத்தான்...... ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற இது காத்தோடு ஆத்தோடு போகும் மேகம் போல் ஓடம் போலே இது கரை ஓரம் ஓர் நாளில் சேரும் காலம் நல் நேரம் வந்தாலே..... ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற
Song information
Singer: Arunmozhi
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Thai Mozhi (1992) · Singer: Arunmozhi · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Arunmozhi
- Film / album: Thai Mozhi
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran