Roman script
Singer : P. Jayachandran Music by : Gangai Amaran Lyrics by : Kannadasan Male Part ……………….. Male Part Tamilirunthu ulagam muzhuthum Inimai piranthathu Adhai thazhuva thazhuva Pudhiya pudhiya kavithai poranthathu Male Part Enthan vizhiyum thiranthathu Oru vazhiyum therinthathu Naan pazhaga pazhaga Male Part Tamilirunthu ulagam muzhuthum Inimai piranthathu Adhai thazhuva thazhuva Pudhiya pudhiya kavithai poranthathu Male Part Vellai thamarai aval pillai kalaimagal Antha vilakkinadiyil enathu manathu vedham padiththathu Paniyil aadinen nalla kaniyai naadinaen aval Kanintha sirippil vizhunthu vizhunthu kavithai padinen Male Part Iniyathu thaen sinthum poonthamizh endru Aruginil naan sendru kaaviyam kondu Madiyinil vizhunthathu enna mogamo Male Part Tamilirunthu ulagam muzhuthum Inimai piranthathu Adhai thazhuva thazhuva Pudhiya pudhiya kavithai piranthathu Male Part Antha poonjittu aval endrum pathinettu Naan rasikka rasikka edhuththu kodukka nalla poomottu Kamban paattilae aval kaatchi therinthathu Aval salangai kulunga nadantha nadaiyil Sabalam piranthathu Male Part Avalidam naanooru vannangal kandaen Aasaiyil ennangal aayiram kondaen Avalukkum tamizhukkum oru jaadaiyo Male Part Tamilirunthu ulagam muzhuthum Inimai piranthathu Adhai thazhuva thazhuva Pudhiya pudhiya kavithai piranthathu ho
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ........................ ஆண் : தமிழிலிருந்து உலகம் முழுதும் இனிமை பிறந்தது அதை தழுவ தழுவ புதிய புதிய கவிதை பிறந்தது ஆண் : எந்தன் விழியும் திறந்தது ஒரு வழியும் தெரிந்தது நான் பழக பழக புதுமை மலர்ந்தது ஹோ.... ஆண் : தமிழிலிருந்து உலகம் முழுதும் இனிமை பிறந்தது அதை தழுவ தழுவ புதிய புதிய கவிதை பிறந்தது ஹோ ஆண் : வெள்ளை தாமரை அவள் பிள்ளை கலைமகள் அந்த விளக்கினடியில் எனது மனது வேதம் படித்தது பனியில் ஆடினேன் நல்ல கனியை நாடினேன் அவள் கனிந்த சிரிப்பில் விழுந்து விழுந்து கவிதை பாடினேன் ஆண் : இனியது தேன் சிந்தும் பூந்தமிழ் என்று அருகினில் நான் சென்று காவியம் கொண்டு மடியினில் விழுந்தது என்ன மோகமோ ஆண் : தமிழிலிருந்து உலகம் முழுதும் இனிமை பிறந்தது அதை தழுவ தழுவ புதிய புதிய கவிதை பிறந்தது ஹோ ஆண் : அந்த பூஞ்சிட்டு அவள் என்றும் பதினெட்டு நான் ரசிக்க ரசிக்க எடுத்து கொடுக்க நல்ல பூமொட்டு கம்பன் பாட்டிலே அவள் காட்சி தெரிந்தது அவள் சலங்கை குலுங்க நடந்த நடையில் சபலம் பிறந்தது ஆண் : அவளிடம் நானூறு வண்ணங்கள் கண்டேன் ஆசையில் எண்ணங்கள் ஆயிரம் கொண்டேன் அவளுக்கும் தமிழுக்கும் ஒரு ஜாடையோ ஆண் : தமிழிலிருந்து உலகம் முழுதும் இனிமை பிறந்தது அதை தழுவ தழுவ புதிய புதிய கவிதை பிறந்தது ஹோ
Song information
Singer: P. Jayachandran
Music by: Gangai Amaran
Lyrics by: Kannadasan
Release information: From Paruvathin Vasalile (1980) · Singer: P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Paruvathin Vasalile
- Composer: Gangai Amaran
- Lyricist: Kannadasan