Roman script

Singers : Jayachandran and  Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male Part

Aahahahaa aaaa aaaa aaa aa aaa aaaa

Swara raaga sugathoovum abiraama kavithae

Anuraaga mogangal unarthugayoo

Swara raaga sugathoovum abiraama kavithae

Anuraaga mogangal unarthugayoo

Iru vizhi uzhingindae hrudhayathil urangum

Kanavindae pulagathil kulirpichaloa

Kanavindae pulagathil kulirpichaloa

Swara raaga sugathoovum abiraama kavithae

Anuraaga mogangal unarthugayoo

Anuraaga mogangal unarthugayoo

Female Part

Oorengum kalyaanam

Aanandha vaibogam

Naalum kann kaatchiyae

Oorengum kalyaanam

Aanandha vaibogam

Naalum kann kaatchiyae

Female Part

Indru naan andha nilai kaana

Nee inba isai paada

Thoodhu manasaatchiyae

Female Part

Swara raaga srudhiyoadu

Vilaiyaadum kaviyae

Anuraaga mogangal unarthugindraai

Iru vizhi padiyeri idhayathil erangi

Ezhudhadha kavidhaigal ezhudhugindraai

Male Part

Aathmavil nee nithya seemandhini

Aasresham cheiyumbol humsathvani

Aathmavil nee nithya seemandhini

Aasresham cheiyumbol humsathvani

Maegathey kandadum mayil polae nee

Ennulley neeyaadu varavarnini

Female Part

Aarambam eppodum bhoopalamae

Aanandham ennalum kalyaniyae

Shri raagam nee paadum theamangani

Unn paatil naan dhaanae shri ranjani

Male Part

Swara raaga sugathoovum abiraama kavithae

Anuraaga mogangal unarthugayoo

Anuraaga mogangal unarthugayoo

தமிழ்

பாடகர்கள் : ஜெயசந்திரன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆஹஅஹஹா ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ

ஸ்வர ராக சுகதூவும் அபிராம கவிதே

அனுராக மோகங்கள் உணர்த்துகையோ

ஸ்வர ராக சுகதூவும் அபிராம கவிதே

அனுராக மோகங்கள் உணர்த்துகையோ

இரு விழி உழிங்கிண்டே ஹ்ருதயத்தில் உறங்கும்

கனவின்டே புலகத்தில் குளிர்பிச்சலோ

கனவின்டே புலகத்தில் குளிர்பிச்சலோ

ஸ்வர ராக சுகதூவும் அபிராம கவிதே

அனுராக மோகங்கள் உணர்த்துகையோ

அனுராக மோகங்கள் உணர்த்துகையோ

பெண் : ஊரெங்கும் கல்யாணம்

ஆனந்த வைபோகம்

நாளும் கண் காட்சியே

ஊரெங்கும் கல்யாணம்

ஆனந்த வைபோகம்

நாளும் கண் காட்சியே

பெண் : இன்று நான் அந்த நிலை காண

நீ இன்ப இசை பாட

தூது மனசாட்சியே

பெண் : ஸ்வர ராக ஸ்ருதியோட

விளையாடும் கவியே

அனுராக மோகங்கள்உணர்த்துகின்றாய்

இரு விழி படியேறி இதயத்தில் இறங்கி

எழுதாத கவிதைகள் எழுதுகின்றாய்

ஆண் : ஆத்மாவில் நீ நித்ய சீமந்தினி

ஆஸ்ரேஷம் செய்யும்போல் ஹம்சத்வனி

ஆத்மாவில் நீ நித்ய சீமந்தினி

ஆஸ்ரேஷம் செய்யும்போல் ஹம்சத்வனி

ஆத்மாவில் நீ நித்ய சீமந்தினி

மேகத்தே கண்டாடும் மயில் போலே நீ

என்னுள்ளே நீயாடு வரவர்நினி

பெண் : ஆரம்பம் எப்போதும் பூபாளமே

ஆனந்தம் எந்நாளும் கல்யாணியே

ஸ்ரீ ராகம் நீ பாடும் தேமாங்கனி

உன் பாட்டில் நான் தானே ஸ்ரீ ரஞ்சனி

ஆண் : ஸ்வர ராக சுகதூவும் அபிராம கவிதே

அனுராக மோகங்கள் உணர்த்துகையோ

அனுராக மோகங்கள் உணர்த்துகையோ

Song information

Singers: Jayachandran and  Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Andha 7 Naatkal – 1981 Film (1981) · Lyricist: Kannadasan

Explore this song