Roman script
Singers : M.G. Sreekumar and K.S. Chithra Music by : Ilayaraja Male Part {Suttum sudar vizhi paarviyilae Thoondil idum devi Kathum kadal alai thaandi vanthum Theenduthu un aavi} (2) Male Part Nilavai pottu vaithu Pavazham pattam katti Arugil nirkum unnai Varaverpen naan varaverpen naan Chorus Chithirai poove pakkam vara sinthikalama Annanai inghae thalli veithu thandikalama Male Part Suttum sudar vizhi paarviyilae Thoondil idum devi Kathum kadal alai thaandi vanthum Theenduthu un aavi Male Part Unnathu peyarai manthiram ena Othuven othuven Female : Minminigalil namm nilavinai Theduven theduven Male Part Unnathu peyarai manthiram ena Othuven othuven Female : Minminigalil namm nilavinai Theduven theduven Male Part Santhangalil naniyuthae Mounangal thaagamaai Female : Mannan mugham thondri varum Kannilae deepamaai Male Part Endrum unnai naan paduven Geethaanjaliyaai Uyirae uyirae priyamae saki Female Part Nana nana nana na na na na nanaaa Male : Nana nana nana na na na na nanaaa Female Part Suttum sudar vizhi naal muzhuthum Thoongalayae kanna Male Part Thangha nilavuku aariraroo Pada vanthen kannae Chorus …………………….. Female Part Iru vizhigalil uyir vazhiyudhu Oomaiyaai oomaiyaai Male : Mul madiyinil malar vizhunthathu Soghamaai soghamaai Female Part Iru vizhigalil uyir vazhiyudhu Oomaiyaai oomaiyaai Male : Mul madiyinil malar vizhunthathu Soghamaai soghamaai Female Part Vinnulagham yeriyuthae Pournami thaanghumaa Male : Indru enthan sooriyan Kalaiyil thoonghumoo Female Part Kanavil unnai naan sernthida Imaiyae thadaiyaaai Virinthaal siraghae Inghu siluvaiyaai Male Part {Suttum sudar vizhi paarviyilae Thoondil idum devi Kathum kadal alai thaandi vanthum Theenduthu un aavi} (2) Male Part Nilavai pottu vaithu Pavazham pattam katti Arugil nirkum unnai Varaverpen naan varaverpen naan Male Part {Suttum sudar vizhi paarviyilae Thoondil idum devi Kathum kadal alai thaandi vanthum Theenduthu un aavi} (2)
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எம்.ஜி. ஸ்ரீகுமார் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி } (2) ஆண் : நிலவை பொட்டு வைத்து பவழம் பட்டம் கட்டி அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான் வரவேற்பேன் நான் குழு : சித்திரை பூவே பக்கம் வர சிந்திக்கலாமா அண்ணனை இங்கே தள்ளி வைத்து தண்டிக்கலாமா ஆண் : சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி ஆண் : உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன் பெண் : மின்மினிகளில் நம் நிலவினை தேடுவேன் தேடுவேன் ஆண் : உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன் பெண் : மின்மினிகளில் நம் நிலவினை தேடுவேன் தேடுவேன் ஆண் : சந்தங்களில் நனையுதே மௌனங்கள் தாகமாய் பெண் : மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய் ஆண் : என்றும் உன்னை நான் பாடுவேன் கீதாஞ்சலியாய் உயிரே உயிரே பிரியமே சகி பெண் : நானா நானா நானா ன ன ன ன நானா ஆண் : நானா நானா நானா ன ன ன ன நானா பெண் : சுட்டும் சுடர் விழி நாள் முழுதும் தூங்கலையே கண்ணா ஆண் : தங்க நிலவுக்கு ஆரிராரோ பாட வந்தேன் கண்ணா குழு : ............................... பெண் : இரு விழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய் ஆண் : முள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய் பெண் : இரு விழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய் ஆண் : முள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய் பெண் : விண்ணுலகம் எரியுதே பௌர்ணமி தாங்குமா ஆண் : இன்று எந்தன் சூரியன் காலையில் தூங்குமோ பெண் : கனவில் உன்னை நான் சேர்ந்திட இமையே தடையாய் விரிந்தால் சிறகே இங்கு சிலுவையாய் ஆண் : { சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி } (2) ஆண் : நிலவை பொட்டு வைத்து பவழம் பட்டம் கட்டி அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான் வரவேற்பேன் நான் ஆண் : { சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி } (2)
Song details
Singers: M.G. Sreekumar and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Siraichalai (1996) · Lyricist: Arivumathi
- Singer: M.G. Sreekumar and K.S. Chithra
- Film / album: Siraichalai
- Composer: Ilayaraja