Roman script
Singer : Malaysia Vasudevan and Renuka Music by : Ilayaraja Female Part Suraangani Suraangani suraangani Suraanganikka maalu gennavaa Maalu maalu maalu Suraanganikka maalu Suraanganikka maalu gennavaa Female Part Kootathilae chinna ponnu Maatikittaalaam Kooda vantha chinna paiyan Idichi paarthaanam Maatikitta chinna kutty Morachi paarthaalam Idichi ninna chinna paiyan Ilichi ninaanaam Male Part Ootiyila maamanukku Malaiyila veedu Veetukulla kulir adicha Whisky a podu Soodu konjam yerichinnaa Sudhiyila paadu Jodikkoru ponnirukku Duet paadu Female Part Suraangani Male : Suraangani Male & Female : Suraangani suraangani Suraanganikka maalu gennavaa Maalu maalu maalu Suraanganikka maalu Suraanganikka maalu gennavaa Female Part Maadi veettu machaanukku Oru maadhiriyaa aasai Madhurai veeran saamipola Aattukkadaa meesai Vayasu vantha ponna paathu Yenguraaru pesa Vambu seira maamanukku Kaaththirukku poosai Male Part Arisirukku paruppirukku Aakka mudiyalae Aduppirukku neruppirukku Serkka mudiyalae Aasa patta ellaaththaiyum Kekka mudiyalae Adutha veettu aththa magalai Paakka mudiyalae Female Part Suraangani Male : Suraangani Male & Female : Suraangani suraangani Suraanganikka maalu gennavaa Maalu maalu maalu Suraanganikka maalu Suraanganikka maalu gennavaa
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ரேணுகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுகெனா வா மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு சுராங்கனிக்க மாலுகெனா வா பெண் : கூட்டத்திலே சின்ன பொண்ணு மாட்டிக்கிட்டாளாம் கூட வந்த சின்ன பையன் இடிச்சி பாத்தானாம் மாட்டிக்கிட்ட சின்ன குட்டி மொறச்சி பாத்தாளாம் இடிச்சி நின்ன சின்ன பையன் இளிச்சி நின்னானாம் ஆண் : ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா விஸ்கிய போடு சூடு கொஞ்சம் ஏறிச்சின்னா சுதியில பாடு ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு பெண் : சுராங்கனி ஆண் : சுராங்கனி ஆண் மற்றும் பெண் : சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுகெனா வா மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு சுராங்கனிக்க மாலுகெனா வா பெண் : மாடி வீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை மதுரை வீரன் சாமிபோல ஆட்டுக்கடா மீசை வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை ஆண் : அரிசிருக்கு பருப்பிருக்கு ஆக்க முடியலே அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே ஆச பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே அடுத்த வீட்டு அத்த மகளை பாக்க முடியலே.. ஆண் : சுராங்கனி பெண் : சுராங்கனி ஆண் மற்றும் பெண் : சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுகெனா வா மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு சுராங்கனிக்க மாலுகெனா வா
Song information
Singer: Malaysia Vasudevan and Renuka
Music by: Ilayaraja
Release information: From Avar Enakke Sontham (1977) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Renuka
- Film / album: Avar Enakke Sontham
- Composer: Ilayaraja