Roman script

Singers : Chorus

Music by : Chandrabose

Chorus

…………….

Chorus

Super super engal teacher super

Super super engal teacher super

School-yum illai scale-yum illai

Lootty adichchaa kandukka maattaanga

Chorus

Super super engal teacher super

Super super engal teacher super

Chorus

Lal lal laa

Lallallaa laa laa laa

Chorus

Jigjigu jigujigu jigjigu jigujigu

Rayil-u oottalaam

Dakdagudagudagu dakdagudagudagu

Kudhirai oottalaam

Sarigamapa paattu paadalaam

Jal jal jal endru dance aadalaam

Chorus

Ikkaraiyil daiv adippom

Akkaraikku neechal adippom

Ikkaraiyil daiv adippom

Akkaraikku neechal adippom

Chorus

Kozhigal podum muttaiyai

Teacher mark-kaa poodumaa

Namakkoru chance teacher paarththu

Mark-ku podalaam

Chorus

Super super engal teacher super

Super super engal teacher super

Chorus

Yaa laa yaa laa laa laa

Yaa laa yaa laa laa laa

Chorus

Thirudanai polae siraikku pinnaalae

Olinthu kollavaa

Police naai pol moppam pidiththu

Saernthu kollavaa

Chorus

Kiss kiss kiss endru aasai vanthidum

Miss miss miss endru oosai vanthidum

Chorus

Rajiniyai pol asara vaippom

Rasikanai pol visiladippom

Rajiniyai pol asara vaippom

Rasikanai pol visiladippom

Chorus

Home work enbathu

Kadumaiyaanathu thaduththu niruththanum

Exam paper-rai naangal thiruththa

Koduththu anuppanum

Chorus

Super super engal teacher super

Super super engal teacher super

School-yum illai scale-yum illai

Lootty adichchaa kandukka maattaanga

Chorus

Super super engal teacher super

Super super engal teacher super

தமிழ்

பாடகர்கள் : குழு

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : .........................

குழு : சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

ஸ்கூலும் இல்லை ஸ்கேலும் இல்லை

லூட்டி அடிச்சா கண்டுக்க மாட்டாங்க

குழு : சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

குழு : லல் லல் லா

லல்லல்லா லா லா லா

குழு : ஜிக்ஜிகு ஜிகுஜிகு ஜிக்ஜிகு ஜிகுஜிகு

ரயிலு ஓட்டலாம்

டக்டகுடகுடகு டக்டகுடகுடகு

குதிரை ஓட்டலாம்

சரிகமப பாட்டுப் பாடலாம்

ஜல் ஜல் ஜல் என்று டான்ஸ் ஆடலாம்

குழு : இக்கரையில் டைவ் அடிப்போம்

அக்கரைக்கு நீச்சலடிப்போம்

இக்கரையில் டைவ் அடிப்போம்

அக்கரைக்கு நீச்சலடிப்போம்

குழு : கோழிகள் போடும் முட்டையை

டீச்சர் மார்க்கா போடுமா

நமக்கொரு சான்ஸு டீச்சர பார்த்து

மார்க்கு போடலாம்

குழு : சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

குழு : யா லா யா லா லா லா

யா லா யா லா லா லா

குழு : திருடனைப் போலே சிறைக்கு பின்னாலே

ஒளிந்துக் கொள்ளவா

போலீஸ் நாய் போல் மோப்பம் பிடித்து

சேர்ந்து கொள்ளவா

குழு : கிஸ் கிஸ் கிஸ் என்று ஆசை வந்திடும்

மிஸ் மிஸ் மிஸ் என்று ஓசை வந்திடும்

குழு : ரஜினியைப் போல் அசர வைப்போம்

ரசிகனைப் போல் விசிலடிப்போம்

ரஜினியைப் போல் அசர வைப்போம்

ரசிகனைப் போல் விசிலடிப்போம்

குழு : ஹோம் வொர்க் என்பது

கடுமையானது தடுத்து நிறுத்தணும்

எக்ஸாம் பேப்பரை நாங்கள் திருத்த

கொடுத்து அனுப்பணும்

குழு : சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

குழு : ஸ்கூலும் இல்லை ஸ்கேலும் இல்லை

லூட்டி அடிச்சா கண்டுக்க மாட்டாங்க

குழு : சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்

Song information

Singers: Chorus

Music by: Chandrabose

Release information: From Sugamana Sumaigal (1992) · Lyricist: Pulamaipithan

Explore this song