Roman script
Singers : Kamal Haasan and S. Janaki Music by : Ilayaraja Chorus Aaaa aaaa aaaaa .. Aaaaa aaaa aaa … aaaa aaaa aaaaa Male Part Sundari neeyum.. sundaran nyaanum Cherndhirnuthal thiruvonam Chorus Ohhhoo ohhhooo Female Part Sundaran neeyum.. sundari nyaanum Cherndhirunthal thiruvonam Male Part Kaiyil kaiyum vechu kannil kannum vechu Nenjil mandram kondu cherunna neram Male Part Sundari neeyum.. sundaran nyaanum Cherndhirunthal thiruvonam Chorus Ohhhoo ohhhooo Female Part Sundaran neeyum.. sundari nyaanum Cherndhirunthal thiruvonam Chorus Aaaa.haaa.haaa…haaaa haaa..aaaa.aaaaaa.. Female Part Onnuda sunnara roopam Varnikka orr kavi venum Male Part Mohana raagham nin dhegham Keerthanamaakki nyaan paadum Female Part Punjirippaal en ullam kavarnnu Male Part Kannaana kannae en sondhamallo… Neee eeeee eeeee eee …. Female Part Sundaran neeyum.. sundari nyaanum Cherndhirunthal thiruvonam Chorus Ohhhoo ohhhooo Male Part Sundari neeyum.. sundaran nyaanum
Cherndhirunthal thiruvonam Female Part Kaiyil kaiyum vechu kannil kannum vechu Nenjil mandram kondu cherunna neram Female Part Sundaran neeyum.. sundari nyaanum Cherndhirunthal thiruvonam Chorus Ohhhoo ohhhooo Male Part Sundari neeyum.. sundaran nyaanum Cherndhirunthal thiruvonam Male Part Chappara manjathil aada Soppana loghathil kooda Female Part Premathin geedhangal paada Sorgathil aanandham theda Male Part Sayana neram manmadha yaagham Female Part Pulari varaiyil nammuda yogham Aaaa aaaaa aaaaa aaaa…… Male Part Sundari neeyum.. sundaran nyaanum Cherndhirunthal thiruvonam Chorus Ohhhoo ohhhooo Female Part Sundaran neeyum.. sundari nyaanum Cherndhirunthal thiruvonam Male Part Kaiyil kaiyum vechu kannil kannum vechu Nenjil mandram kondu cherunna neram Male Part Sundari neeyum.. sundaran nyaanum Cherndhirunthal thiruvonam Chorus Ohhhoo ohhhooo Female Part Sundaran neeyum.. sundari nyaanum Cherndhirunthal thiruvonam
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் குழு : ஓஹோ ஓஹோ பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் ஆண் : கையில் கையும் வச்சு கண்ணில் கண்ணும் வச்சு நெஞ்சில் மன்றம் கொண்டு சேருன்ன நேரம் ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் குழு : ஓஹோ ஓஹோ பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் குழு : ஆஆ ஹா ஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஒன்னோட சுந்தர ரூபம் வர்ணிக்க ஓர் கவி வேணும் ஆண் : மோகன ராகம் நின் தேகம் கீர்த்தனமாக்கி ஞான் பாடும் பெண் : புன்சிரிப்பால் என் உள்ளம் கவர்ன்னு ஆண் : கண்ணான கண்ணே என் சொந்தமல்லோ நீ.......... பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் குழு : ஓஹோ ஓஹோ ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் பெண் : கையில் கையும் வச்சு கண்ணில் கண்ணும் வச்சு நெஞ்சில் மன்றம் கொண்டு சேருன்ன நேரம் பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் குழு : ஓஹோ ஓஹோ ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் ஆண் : சப்பர மஞ்சத்தில் ஆட சொப்பன லோகத்தில் கூட பெண் : பிரேமத்தின் கீதங்கள் பாட சொர்க்கத்தில் ஆனந்தம் தேட ஆண் : சயன நேரம் மன்மத யாகம் பெண் : புலரி வரையில் நம்மோட யோகம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் குழு : ஓஹோ ஓஹோ பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் ஆண் : கையில் கையும் வச்சு கண்ணில் கண்ணும் வச்சு நெஞ்சில் மன்றம் கொண்டு சேருன்ன நேரம் ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் குழு : ஓஹோ ஓஹோ பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம்
Song information
Singers: Kamal Haasan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Michael Madana Kama Rajan (1991) · Lyricist: Poovachal khader
Explore this song
- Singer: Kamal Haasan and S. Janaki
- Film / album: Michael Madana Kama Rajan
- Composer: Ilayaraja