Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Gangai Amaran Male Part Chumma chumma enna paaththu paaththu Kannaala izhukkaathae Adi yammaa yammaa intha kaala manasu Chummaavum irukkaathae Naan karpoornthaan en munnaalathaan Oru kadhal neruppu hoi Female Part Kannaa kannaa Ada ippothu enakku kalayaana vayasaachu Ada unnaalathaan en aasai manasu Yaedhetho polaachchu Naan karpoornthaan en munnaalathaan Oru kadhal neruppu hoi Male Part Chumma chumma enna paaththu paaththu Kannaala izhukkaathae hae Female : Ada unnaalathaan en aasai manasu Yaedhetho polaachchu…. Male Part Poovaana meani Female : Mhheem Male : Naanippo theni Female : Mhheem Male : Thaenunna naanum varalaamaa…aaha haa Female Part Nee podu thaali…. Male : Mhheem Female : Aahaa… Female : Thaenalli thaaraen vaa mama Male Part Paai potu paduththaa thookkam varaathu….haa Vidinjaalum kooda yaekkam vidaathu Female : Haei naan kooda mama Un pol thookkam kettu ponaenae
Male Part Chumma chumma enna paaththu paaththu Kannaala izhukkaathae Adi yammaa yammaa intha kaala manasu Chummaavum irukkaathae… Female Part Kannaa kannaa Ada ippothu enakku kalyaana vayasaachchu Ada unnaalathaan yaen aasa manasu Yaedhetho polaachchu…. Female Part Aalaana naanu…. Male : Mheem Female : Azhagaana maanu Male : Aahaah Female : Arankera neram kettanae Male Part Adhukkagaththaanae Female : Ooho Male : Un maman nanae Female : Ooho Male : Achchaaram ippo pottaenae Female Part Alamela thalladum oru thoni Adhuthaanae pennoda ila meni Male : Hae oorkolam pogum naala Paaththu kaaththu ninanaenae Female Part Kannaa kannaa Ada ippothu enakku kalayaana vayachaachchu Ada unnaalaththaan En aasa manasu yaedhetho polaachchu Naan karpooranthaan en munnaalathaan Oru kadhal neruppu….hoi Male Part Chumma chummaa enna paaththu paaththu Kannaala izhukkaathae Adi yammaa yammaa intha kaala manasu Chummaavum irukkaathae…
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே அடி யம்மா யம்மா இந்த காள மனசு சும்மாவும் இருக்காதே நான் கற்பூரந்தான் என் முன்னாலதான் ஒரு காதல் நெருப்பு ஹோய் பெண் : கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு அட உன்னாலத்தான் என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு நான் கற்பூரந்தான் என் முன்னாலதான் ஒரு காதல் நெருப்பு ஹோய் ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே ஹே பெண் : அட உன்னாலத்தான் என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு.. ஆண் : பூவான மேனி.... பெண் : ம்ஹூம் ஆண் : நானிப்போ தேனீ.... பெண் : ம்ஹூம் ஆண் : தேனுண்ண நானும் வரலாமா...ஆஹ ஹா பெண் : நீ போடு தாலி..... ஆண் : ம்ஹூம் பெண் : கிடையாது வேலி.... ஆண் : ஆஹா.... பெண் : தேனள்ளி தாரேன் வா மாமா.... ஆண் : பாய் போட்டு படுத்தா தூக்கம் வராது .....ஹா.. விடிஞ்சாலும் கூட ஏக்கம் விடாது பெண் : ஹேய் நான் கூட மாமா உன் போல் தூக்கம் கெட்டு போனேனே ஆண் : ஏ சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே அடி யம்மா யம்மா இந்த காள மனசு சும்மாவும் இருக்காதே.. பெண் : கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு அட உன்னாலத் தான் ஏன் ஆச மனசு ஏதேதோ போலாச்சு.. பெண் : ஆளான நானு.... ஆண் : ம்ஹூம் பெண் : அழகான மானு.... ஆண் : ஆஹாஹ் பெண் : அரங்கேற நேரம் கேட்டேனே... ஆண் : அதுக்காகத்தானே.... பெண் : ஓஹோ ஆண் : உன் மாமன் நானே.... பெண் : ஓஹோ ஆண் : அச்சாரம் இப்போ போட்டேனே... பெண் : அல மேல தள்ளாடும் ஒரு தோணி... அது தானே பெண்ணோட இள மேனி... ஆண் : ஹே ஊர்கோலம் போகும் நாள பாத்து காத்து நின்னேனே பெண் : கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு அட உன்னாலத்தான் என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு நான் கற்பூரந்தான் என் முன்னால தான் ஒரு காதல் நெருப்பு....ஹோய் ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே அடி யம்மா யம்மா இந்த காள மனசு சும்மாவும் இருக்காதே.....
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Gangai Amaran
Release information: From En Thangachi Padichava (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: En Thangachi Padichava
- Composer: Gangai Amaran