Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Sumaithaangi saindhaal Sumai enna aagum Mani deepam oindhaal Oli engu pogum… Male Part Sumaithaangi saindhaal Sumai enna aagum Mani deepam oindhaal Oli engu pogum… Male Part Sirithaalum podhum Deivangal koodum Sirithaalum podhum Deivangal koodum Silai polae saaindhaal Thalai engu pogum Male Part Kula mangai koondhaal Kalaindhaadalaama Malar soodu kannae Manavaalan munnae Male Part Sumaithaangi saindhaal Sumai enna aagum Mani deepam oindhaal Oli engu pogum… Male Part Manamaalai konda Madhurai meenatchi Manamaalai konda Madhurai meenatchi Nadamaada vendum Naan thedum kaatchi Male Part Alamelu mangai Thunai unduu kannae Alankaara manjal Niram kaakkum unnai Male Part Sumaithaangi saindhaal Sumai enna aagum Mani deepam oindhaal Oli engu pogum…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன அகும் மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும் ஆண் : சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன அகும் மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும் ஆண் : சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும் சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும் சிலை போல சாய்ந்தால் தலை எங்கு போகும் ஆண் : குல மங்கை கூந்தல் கலைந்தாடலாமா மலர் சூடு கண்ணே மணவாளன் முன்னே ஆண் : சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன அகும் மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும் ஆண் : மண மாலை கொண்ட மதுரை மீனாட்சி மண மாலை கொண்ட மதுரை மீனாட்சி நடமாட வேண்டும் நான் தேடும் காட்சி ஆண் : அலமேலு மங்கை துணை உண்டு கண்ணே அலங்கார மஞ்சள் நிறம் காக்கும் உன்னை ஆண் : சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன அகும் மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Thanga Pathakkam (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thanga Pathakkam
- Composer: M. S. Vishwanathan