Roman script
Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Aa…aa…aa…aah… Sulthan vanthaar Sulthan vanthaar china bajar-u Thunaikku oruthi kooda Vanthaal Pesum gulsaar-u Female Part Sulthan potta sarigai Sattai silk nijaar-u Thudaippam pola perukkuchammaa Adhaan bejaar-u Female Part Sulthan vanthaar Sulthan vanthaar china bajar-u Thunaikku oruthi kooda Vanthaal Pesum gulsaar-u Female Part Navamanigal nirainjirukkum Sulthan gajaanaa Anna nadai nadakkum pengalukko Palingu janaanaa Female Part Iravu pagal entha neram Gaana bajaanaa gaanaa bajaanaa Adhil iduppai vetti panam parippaal Munvar sulthaana Female Part Sulthan vanthaar Sulthan vanthaar china bajar-u Thunaikku oruthi kooda Vanthaal Pesum gulsaar-u Female Part Madhulam pazhampol idhazhil Mayangi kidakkum navap-u Than madiyil kidakkum pengalukku Vidiya solvaar javap-u Female Part Matharukkum maddhuvukkumthaan Varushamellaam kulaamu Varushamellaam kulaamu Than manjaththilae pengalukku Poduvaaru salam-u Female Part Sulthan vanthaar Sulthan vanthaar china bajar-u Thunaikku oruthi kooda Vanthaal Pesum gulsaar-u Female Part Sulthan vanthaar Sulthan vanthaar china bajar-u
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ...ஆ....ஆ...ஆஹ்.... சுல்தான் வந்தார் சுல்தான் வந்தார் சைனா பஜாரு துணைக்கு ஒருத்தி கூட வந்தாள் பேசும் குல்சாரு பெண் : சுல்தான் போட்ட சரிகை சட்டை சில்க் நிஜாரு துடைப்பம் போல பெருக்குச்சம்மா அதான் பேஜாரு பெண் : சுல்தான் வந்தார் சுல்தான் வந்தார் சைனா பஜாரு துணைக்கு ஒருத்தி கூட வந்தாள் பேசும் குல்சாரு பெண் : நவமணிகள் நிறைஞ்சிருக்கும் சுல்தான் கஜானா அன்ன நடை நடக்கும் பெண்களுக்கோ பளிங்கு ஜனானா பெண் : இரவு பகல் எந்த நேரம் கானா பஜானா கானா பஜானா அதில் இடுப்பை வெட்டிப் பணம் பறிப்பாள் முன்வர் சுல்தானா பெண் : சுல்தான் வந்தார் சுல்தான் வந்தார் சைனா பஜாரு துணைக்கு ஒருத்தி கூட வந்தாள் பேசும் குல்சாரு பெண் : மாதுளம் பழம்போல் இதழில் மயங்கிக் கிடக்கும் நவாபு தன் மடியில் கிடக்கும் பெண்களுக்கு விடியச் சொல்வார் ஜவாபு பெண் : மாதருக்கும் மதுவுக்கும்தான் வருஷமெல்லாம் குலாமு வருஷமெல்லாம் குலாமு தன் மஞ்சத்திலே பெண்களுக்கு போடுவாரு சலாமு பெண் : சுல்தான் வந்தார் சுல்தான் வந்தார் சைனா பஜாரு துணைக்கு ஒருத்தி கூட வந்தாள் பேசும் குல்சாரு பெண் : சுல்தான் வந்தார் சுல்தான் வந்தார் சைனா பஜாரு
Song information
Singer: L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Thulli Odum Pulliman (1971) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Thulli Odum Pulliman
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan