Roman script
Singers : Vani Jayaram and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Suga raagamae Suga bogamae Suga raagamae En suga bogam neeyae Kannae kalai maanae Kadhai pesa varuvaayo Anbae anal veesum Vizhi vaasal kuliraadho Female Part Isai raajanae Un ilam veenai naanae Male Part Rusi migundha maangani neeyae Pasichavan naan paathirundhen Paravasamaai paadidum vaayil Adhirasamaai nee inithaai Female Part Valaiyalgalae varugaiyilae Vayasu manam thaangaadhu Kolusugalum kulungaiyilae Yevar manadhum thoongaadhu Male Part Adhishtam vandhaachu Azhaippum thandhaachu Kuyilae nijam thaanae Female Part Kannaa kalai vannaa Enai meetta varuvaaiyo Male Part Suga raagamae En suga bogam neeyae Chorus Aa… aa… aaa…aaa…aaa…aa…. Naadhir thom thillaanaa Naadhir thom thillaanaa Naadhir thom thillaanaa Naadhir thom thillaanaa Naadhir dhirdhir naadhir dhirdhir Naadhir dhirdhir naadhir dhirdhir thom Male Part Nadandhu varum oviyam polae Ninaivinilae vaazhbavalae Paruva magal vaaliba kolam Enai mayakkum oviyamo Female Part Ilaiyavarae iniyavarae Enadhuyirae nee thaanae Ulaginilae ini dhinamae Valam varuvom naam thaanae Male Part Jolikkum un maeni Enakkae ennaalum Radhiyae inithaenae Female Part Kannaa kalai vannaa Enai meetta varuvaaiyo Female Part Isai raajanae ilam veenaiyae Isai raajanae un ilam veenai naanae Kannaa kalai vannaa Enai meetta varuvaaiyo Uyirae unai naadi Isai thaedi varuvenae Male Part Suga raagamae En suga bogam neeyae
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சுக ராகமே சுக போகமே சுக ராகமே என் சுக போகம் நீயே கண்ணே கலை மானே கதை பேச வருவாயோ ஆண் : அன்பே அனல் வீசும் விழி வாசல் குளிராதோ பெண் : இசை ராஜனே உன் இளம் வீணை நானே..... ஆண் : ருசி மிகுந்த மாங்கனி நீயே பசிச்சவன் நான் பார்த்திருந்தேன் பரவசமாய் பாடிடும் வாயில் அதிரசமாய் நீ இனித்தாய் பெண் : வளையல்களே வருகையிலே வயசு மனம் தாங்காது கொலுசுகளும் குலுங்கையிலே எவர் மனதும் தூங்காது ஆண் : அதிஷ்டம் வந்தாச்சு அழைப்பும் தந்தாச்சு குயிலே நிஜம் தானே பெண் : கண்ணா கலைவண்ணா எனை மீட்ட வருவாயோ ஆண் : சுக ராகமே என் சுக போகம் நீயே குழு : ஆஅ.....ஆஅ.....ஆஅ...... ஆஅ........................... ஆண் : நடந்து வரும் ஓவியம் போலே நினைவினிலே வாழ்பவளே பருவ மகள் வாலிபக் கோலம் எனை மயக்கும் ஓவியமோ பெண் : இளயவரே இனியவரே எனதுயிரே நீதானே உலகினிலே இனி தினமே வலம் வருவோம் நாம்தானே ஆண் : ஜொலிக்கும் உன் மேனி எனக்கே எந்நாளும் ரதியே இனித்தேனே பெண் : கண்ணா கலை வண்ணா எனை மீட்ட வருவாயோ பெண் : இசை ராஜனே இளம் வீணையே இசை ராஜனே உன் இளம் வீணை நானே பெண் : கண்ணா கலை மன்னா எனை மீட்ட வருவாயோ உயிரே உனை நாடி இசை தேடி வருவேனே ஆண் : சுக ராகமே என் சுக போகம் நீயே...
Song information
Singers: Vani Jayaram and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Kanni Rasi (1985) · Lyricist: Kuruvikkarambai Shanmugam
Explore this song
- Singer: Vani Jayaram and Malaysia Vasudevan
- Film / album: Kanni Rasi
- Composer: Ilayaraja