Roman script
Sugamethu Vazhvile Song Lyrics is the track from Penn Manam Tamil Film – 1952, Starring T. K. Shanmugam, V. K. Ramasamy, S. A. Nadarajan, M. V. Rajamma, M. N. Rajam, C. T. Rajakantham, T. P. Muthulakshmi and Others. This song was sung by T. A. Mothi. The music was composed Kunnakudi Venkat Rama Iyer. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Singer : T. A. Mothi Music Director : Kunnakudi Venkat Rama Iyer Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Vaganathil maariyai pol vallal illai Maanilathil paariyai pol vallal illai Vaganathil maariyai pol vallal illai Maanilathil paariyai pol vallal illai Male Part Yerum kalapaiyumillaa vittaal Sugam yedhu vaazhvilae sugamyaedhu vaazhvilae… Neerum nilamum illavittaal sugam yedhu vaazhvilae.. Yerum kalapaiyumillaa vittaal Sugam yedhu vaazhvilae sugamyaedhu vaazhvilae… Neerum nilamum illavittaal sugam yedhu vaazhvilae.. Male Part Maharaajan vaazhndha seemai Ippo maanam paartha seemai Maharaajan vaazhndha seemai Ippo maanam paartha seemai Sooriyan pol paattaali ulagil illai Suyanalamae illaadha manidhan illai Sooriyan pol paattaali ulagil illai Suyanalamae illaadha manidhan illai Kai raasi irukkanum Kalam ellaam sezhikkanum Thai maadham porakkanum Paal pongi padaikkanum Male Part Mazhaiyum thanniyum illaavittaal Vilaichal yedhu naattilae namadhu naattilae Uzhavum tholilum illaavittaal Unavaedhu naatilae namadhu naatilae Male Part Pengalukku purushanai pol Deivamae illai Pettravarukku pillaiyai pol Selvamae illai Kaadhal inbam ilaavittaal Sugam yedhu vaazhvilae.. Kadavul thunaiyae illaavitaal Sugam yedhu vaazhvilae..
தமிழ்
பாடகர் : டி. ஏ. மோத்தி இசை அமைப்பாளர் : குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : வானகத்தில் மாரியைப் போல் வள்ளலில்லை மாநிலத்தில் பாரியைப் போல் வள்ளலில்லை வானகத்தில் மாரியைப் போல் வள்ளலில்லை மாநிலத்தில் பாரியைப் போல் வள்ளலில்லை ஆண் : ஏரும் கலைப்பையும் இல்லாவிட்டால் சுகமேது வாழ்விலே சுகமேது வாழ்விலே.... நீரும் நிலமும் இல்லாவிட்டால் சுகமேது வாழ்விலே.. ஏரும் கலைப்பையும் இல்லாவிட்டால் சுகமேது வாழ்விலே சுகமேது வாழ்விலே.... நீரும் நிலமும் இல்லாவிட்டால் சுகமேது வாழ்விலே.. ஆண் : மகராஜன் வாழ்ந்த சீமை இப்போ மானம் பார்த்த சீமை மகராஜன் வாழ்ந்த சீமை இப்போ மானம் பார்த்த சீமை சூரியன் போல் பாட்டாளி உலகில் இல்லை சுயநலமே இல்லாத மனிதனில்லை சூரியன் போல் பாட்டாளி உலகில் இல்லை சுயநலமே இல்லாத மனிதனில்லை கைராசி இருக்கணும் காலமெல்லாம் செழிக்கணும் தை மாதம் பொறக்கணும் பால் பொங்கி படைக்கணும் ஆண் : மழையும் தண்ணியும் இல்லாவிட்டால் விளைச்சலேது நாட்டிலே நமது நாட்டிலே உழவும் தொழிலும் இல்லாவிட்டால் உணவேது நாட்டிலே நமது நாட்டிலே ஆண் : பெண்களுக்கு புருஷனைப் போல் தெய்வமே இல்லை பெற்றவர்க்கு பிள்ளையைப் போல் செல்வமே இல்லை காதல் இன்பம் இல்லாவிட்டால் சுகமேது வாழ்விலே கடவுள் துணையே இல்லாவிட்டால் சுகமேது வாழ்விலே
Song information
Singer: T. A. Mothi
Release information: From Penn Manam (1952) · Singer: T. A. Mothi · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Kunnakudi Venkat Rama Iyer
Explore this song
- Singer: T. A. Mothi
- Film / album: Penn Manam