Roman script
Singers : T. A. Mothi, (Radha) Jayalakshmi and N. L. Ganasaraswathi Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao Male Part Poochendu nee pon vandu naan Poochendu nee pon vandu naan Eedaedhu haa haa haa Inaiyaedhu haa haa haa Poochendu nee …….. Female Part Pon vandu nee poochendu naan Pon vandu nee poochendu naan Inaiyaedhu haa haa haa Eedaedhu haa haa haa Ponvandu nee Female Part Thedi nindrenae Male : Paadi vanthenae…ae….ae…ae… Female : Thedi nindrenae Male : Paadi vanthenae… Thiththikkum Female : Ho ho Both : Thiththikkum sinthai kalanthiduvomae Thiththikkum sinthai kalanthiduvomae Male Part Poochendu nee pon vandu naan Poochendu nee pon vandu naan Eedaedhu haa haa haa Inaiyaedhu haa haa haa Poochendu nee …….. Female Part Pon vandu nee poochendu naan Pon vandu nee poochendu naan Inaiyaedhu haa haa haa Eedaedhu haa haa haa Ponvandu nee Female Part Parandhu vandha Vandai nambi Paasamellam pari koduthenae Anbai ellam maranthu vittaai Adutha malaril thaavi vittaai Female Part Pon vandu oodinaaai Poochendu vaadinen Vaazhvaedhu inimal vaazhvaedhu
தமிழ்
பாடகர்கள் : டி. ஏ. மோதி, (ராதா) ஜெயலட்சுமி மற்றும் என். எல். கனசரஸ்வதி இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ் ஆண் : பூச்செண்டு நீ பொன்வண்டு நான் பூச்செண்டு நீ பொன்வண்டு நான் ஈடேது ஹா ஹா ஹா இணையேது ஹா ஹா ஹா பூச்செண்டு நீ...... பெண் : பொன் வண்டு நீ பூச்செண்டு நான் பொன் வண்டு நீ பூச்செண்டு நான் இணையேது ஹா ஹா ஹா ஈடேது ஹா ஹா ஹா பொன்வண்டு நீ பெண் : தேடி நின்றேனே..... ஆண் : பாடி வந்தேனே......ஏ.....ஏ.....ஏ..... பெண் : தேடி நின்றேனே..... ஆண் : பாடி வந்தேனே...... தித்திக்கும் பெண் : ஹோ ஹோ இருவர் : தித்திக்கும் சிந்தை கலந்திடுவோமே தித்திக்கும் சிந்தை கலந்திடுவோமே ஆண் : பூச்செண்டு நீ பொன்வண்டு நான் பூச்செண்டு நீ பொன்வண்டு நான் ஈடேது ஹா ஹா ஹா இணையேது ஹா ஹா ஹா பூச்செண்டு நீ...... பெண் : பொன் வண்டு நீ பூச்செண்டு நான் பொன் வண்டு நீ பூச்செண்டு நான் இணையேது ஹா ஹா ஹா ஈடேது ஹா ஹா ஹா பொன்வண்டு நீ பெண் : பறந்து வந்த வண்டை நம்பிப் பாசமெல்லாம் பறி கொடுத்தேனே அன்பையெல்லாம் மறந்து விட்டாய் அடுத்த மலரில் தாவி விட்டாய் பெண் : பொன் வண்டு ஓடினாய் பூச்செண்டு வாடினேன் வாழ்வேது இனிமேல் வாழ்வேது......
Song information
Singers: T. A. Mothi, (Radha) Jayalakshmi and N. L. Ganasaraswathi
Music by: Chittor V. Nagaiah and A. Rama Rao
Release information: From Thai Ullam (1952) · Lyricist: Kanakasurabhi
Explore this song
- Singer: T. A. Mothi
- Singer: (Radha) Jayalakshmi and N. L. Ganasaraswathi
- Film / album: Thai Ullam
- Composer: Chittor V. Nagaiah and A. Rama Rao