Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Ilayaraja Lyrics by : Puratchidasan Male Part Sugam sugamae thodathodaththaanae Sugam sugamae yaei thodathodaththaanae Sontham varum pinnae Thodum munna sugam kannae Nenjil vetkamaa konja vendumaa niyaayamaa Female Part Sugam sugamae yaei thodathodaththaanae Sontham varum pinnae Thodum munnae sugam kannaa Intha pakkam vaa inbam allavaa anbe vaa Sugam sugamae Female Part Thulla thulla kadhal Alli kolla aasai Thookkam illai endraal adhu thagumaa Male Part Mogana punnagai kandaen Muththu saram kandu nindraen Female Part Thaen mazhai pol ena Vaalipa naal varumaa aa…aa…aa… Male Part Sugam sugamae thodathodaththaanae Sugam sugamae…ae…ae…ae…. Male Part Vanji thodarnthaalae Vaasa malar polae Pinju manam endraal nilai kollumaa Female Part Sengathir semmal kandaen Sinthaiyil aayiram kondaen Male Part Panjanai paal pazam Nee tharum naal varumaa aa….aa…aa… Female Part Sugam sugamae thodathodaththaanae Sugam sugamae…ae…ae…ae…. Female : Laalaalalalalaalaa aa…..aa….aa….aa… Laalaalalalalaalaa aa…..aa….aa….aa… Female Part Anthi veyil maalai Aattrangarai solai Vinthai enna endraal vidai varumaa Male Part Pongiya thaamarai kandaen Ponmugam kandae nindraen Anjuga kangalil anantha neer varumaa….aa…aa…aa… Male Part Sugam sugamae yaei thodathodaththaanae Sontham varum pinnae Thodum munnae sugam kannaa Female Part Intha pakkam vaa inbam allavaa anbe vaa Both : Sugam sugamae….ae…ae…ae…
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புரட்சிதாசன் ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே சொந்தம் வரும் பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணே நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா நியாயமா பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே சொந்தம் வரும் பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணா இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா சுகம் சுகமே...... பெண் : துள்ளத் துள்ள காதல் அள்ளிக் கொள்ள ஆசை தூக்கம் இல்லை என்றால் அது தகுமா ஆண் : மோகனப் புன்னகை கண்டேன் முத்துச் சரம் கண்டு நின்றேன் பெண் : தேன் மழை போல் என வாலிப நாள் வருமா ஆ....ஆ.....ஆ... ஆண் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே சுகம் சுகமே......ஏ....ஏ.....ஏ.... ஆண் : வஞ்சித் தொடர்ந்தாளே..... வாச மலர் போலே பிஞ்சு மனம் என்றால் நிலை கொள்ளுமா பெண் : செங்கதிர் செம்மல் கண்டேன் சிந்தையில் ஆயிரம் கொண்டேன் ஆண் : பஞ்சணை பால் பழம் நீ தரும் நாள் வருமா ஆ....ஆ.....ஆ... பெண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே சுகம் சுகமே......ஏ....ஏ.....ஏ.... பெண் : லாலாலலலலாலா ஆ....ஆ.....ஆ....ஆ.. லாலாலலலலலா ஆ.....ஆ.....ஆ.....ஆ... பெண் : அந்தி வெய்யில் மாலை ஆற்றங்கரை சோலை விந்தை என்ன என்றால் விடை வருமா ஆண் : பொங்கிய தாமரை கண்டேன் பொன்முகம் கண்டே நின்றேன் அஞ்சுகக் கண்களில் ஆனந்த நீர் வருமா.....ஆ....ஆ.....ஆ... ஆண் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே சொந்தம் வரும் பின்னே தொடும் முன்னே சுகம் கண்ணே பெண் : இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா இருவர் : சுகம் சுகமே......ஏ....ஏ.....ஏ....
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Ilayaraja
Lyrics by: Puratchidasan
Release information: From Naan Potta Savaal (1980) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Puratchi Dasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Naan Potta Savaal
- Composer: Ilayaraja
- Lyricist: Puratchidasan