Roman script
Singers : T. M. Soundararajan and Vani Jairam Music by : Jai Vijaya Lyrics by : Kannadasan Female Part Sugam sugam idhu Male : Naan suvaiththu rasippathu Female : Thaen pazham pazham idhu Male : En pasiyai valarpathu Female Part Sugam sugam idhu Male : Naan suvaiththu rasippathu Female : Thaen pazham pazham idhu Male : En pasiyai valarpathu Female Part Kanna Kanna unnaal kandaen nannnal Male : Kannae Kannae unnaal kandaen ponnaal Female Part ………………. Female Part Haa sugam sugam idhu Male : Naan suvaiththu rasippathu Female : Thaen pazham pazham idhu Male : En pasiyai valarpathu Female Part Kanna unnal kandaen nannaal Male : Kannae unnaal kandaen ponnaal Male Part Mazhaithattu megangal kudai ondru poda Female : Manivanna thaaragai dheepangal aaga Male : Kulamangai ponmanjal kolam poda Female : Kulirkonda poonthendral vaazhthupaada Both : Thunai vanthathu idam thanthathu sugam kondu aada Female Part Haa sugam sugam idhu Male : Naan suvaiththu rasippathu Female : Thaen pazham pazham idhu Male : En pasiyai valarpathu Female Part Kanna unnal kandaen nannaal Male : Kannae unnaal kandaen ponnaal Female Part Manavarai alangaaram kalaiyaatha munnae Male : Malarmanja palliyil vilaiyaadu kannae Female : Manavarai alangaaram kalaiyaatha munnae Male : Malarmanja palliyil vilaiyaadu kannae Female : Kanavinikl kandathu kai vantha pinnae Male : Kaigalil adattum kaaviya pennae Female : Madhan ambugal padham paarththana idhamaaga ennai Female Part Haa sugam sugam idhu Male : Naan suvaiththu rasippathu Female : Thaen pazham pazham idhu Male : En pasiyai valarpathu Female Part Kanna unnal kandaen nannaal Male : Kannae unnaal kandaen ponnaal Female Part Ohho Male : Yaehae hae Female : Ohho Male : Yaehae hae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஜெய் விஜயா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சுகம் சுகம் இது ஆண் : நான் சுவைத்து ரசிப்பது பெண் : தேன் பழம் பழம் இது ஆண் : என் பசியை வளர்ப்பது பெண் : சுகம் சுகம் இது ஆண் : நான் சுவைத்து ரசிப்பது பெண் : தேன் பழம் பழம் இது ஆண் : என் பசியை வளர்ப்பது பெண் : கண்ணா கண்ணா உன்னால் கண்டேன் நன்னாள் ஆண் : கண்ணே கண்ணே உன்னால் கண்டேன் பொன்னாள் பெண் : ............................ பெண் : ஹா சுகம் சுகம் இது ஆண் : நான் சுவைத்து ரசிப்பது பெண் : தேன் பழம் பழம் இது ஆண் : என் பசியை வளர்ப்பது பெண் : கண்ணா உன்னால் கண்டேன் நன்னாள் ஆண் : கண்ணே உன்னால் கண்டேன் பொன்னாள் ஆண் : மழைத்தட்டு மேகங்கள் குடை ஒன்று போட பெண் : மணிவண்ண தாரகை தீபங்கள் ஆக ஆண் : குலமங்கை பொன்மஞ்சள் கோலம் போட பெண் : குளிர்க்கொண்ட பூந்தென்றல் வாழ்த்துப்பாட இருவர் : துணை வந்தது இடம் தந்தது சுகம் கொண்டு ஆட பெண் : ஹா சுகம் சுகம் இது ஆண் : நான் சுவைத்து ரசிப்பது பெண் : தேன் பழம் பழம் இது ஆண் : என் பசியை வளர்ப்பது பெண் : கண்ணா உன்னால் கண்டேன் நன்னாள் ஆண் : கண்ணே உன்னால் கண்டேன் பொன்னாள் பெண் : மணவறை அலங்காரம் கலையாத முன்னே ஆண் : மலர்மஞ்ச பள்ளியில் விளையாடு கண்ணே பெண் : மணவறை அலங்காரம் கலையாத முன்னே ஆண் : மலர்மஞ்ச பள்ளியில் விளையாடு கண்ணே பெண் : கனவினில் கண்டது கை வந்த பின்னே ஆண் : கைகளில் ஆடட்டும் காவிய பெண்ணே பெண் : மதன் அம்புகள் பதம் பார்த்தன இதமாக என்னை பெண் : ஹா சுகம் சுகம் இது ஆண் : நான் சுவைத்து ரசிப்பது பெண் : தேன் பழம் பழம் இது ஆண் : என் பசியை வளர்ப்பது பெண் : கண்ணா உன்னால் கண்டேன் நன்னாள் ஆண் : கண்ணே உன்னால் கண்டேன் பொன்னாள் பெண் : ஓஹ்ஹோ ஆண் : ஏஹே ஹே பெண் : ஓஹ்ஹோ ஆண் : ஏஹே ஹே
Song information
Singers: T. M. Soundararajan and Vani Jairam
Music by: Jai Vijaya
Lyrics by: Kannadasan
Release information: From Paadha Poojai (1974) · Singer: T. M. Soundararajan and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Jai Vijaya
Explore this song
- Singer: T. M. Soundararajan and Vani Jairam
- Film / album: Paadha Poojai
- Composer: Jai Vijaya
- Lyricist: Kannadasan