Roman script
Singer : R. Balasaraswathi Devi Music by : K. V. Mahadevan Female Part Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo….oo….oo…. Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo…. Female Part Thodarkadhai pol thunbam menmaelae Thodarkadhai pol thunbam menmaelae Thodarnthidavo pirintheer kannaalaa Udainthidumo illara kottai Udainthidumo illara kottai Uyarvudan vilangidumo…oo….oo…. Uyarvudan vilangidumo…oo….oo…. Female Part Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo….oo….oo…. Female Part Kadal naduvae puyalil alai modhum Padakenavae alaiyum en meedhu Kadal naduvae puyalil alai modhum Padakenavae alaiyum en meedhu Female Part Thayavillaiyo hae jegan maadhaa Thayavillaiyo hae jegan maadhaa Thavippathu sammathamaa Thavippathu sammathamaa….aa….naan…. Female Part Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo….oo….oo…. Sugam peruveno thuyar kaanuveno Soozhnizhai yaedhaagumo….
தமிழ்
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ.....ஓ......ஓ...... சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ..... பெண் : தொடர்கதை போல் துன்பம் மென்மேலே தொடர்கதை போல் துன்பம் மென்மேலே தொடர்ந்திடவோ பிரிந்தீர் கண்ணாளா உடைந்திடுமோ இல்லறக் கோட்டை உடைந்திடுமோ இல்லறக் கோட்டை உயர்வுடன் விளங்கிடுமோ.......ஓ.....ஓ..... உயர்வுடன் விளங்கிடுமோ.......ஓ.....ஓ..... பெண் : சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ.....ஓ......ஓ...... பெண் : கடல் நடுவே புயலில் அலை மோதும் படகெனவே அலையும் என் மீது கடல் நடுவே புயலில் அலை மோதும் படகெனவே அலையும் என் மீது பெண் : தயவில்லையோ ஹே ஜெகன் மாதா தயவில்லையோ ஹே ஜெகன் மாதா தவிப்பது சம்மதமா... தவிப்பது சம்மதமா....ஆ......நான்........ பெண் : சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ.....ஓ......ஓ...... சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ சூழ்நிலை ஏதாகுமோ.....
Song information
Singer: R. Balasaraswathi Devi
Music by: K. V. Mahadevan
Release information: From Asai Anna Arumai Thambi (1955) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: R. Balasaraswathi Devi
- Film / album: Asai Anna Arumai Thambi
- Composer: K. V. Mahadevan