Roman script
Singer : T. M. Soundararajan and L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Sugam pera orae vazhi Thunaiyena inaivathuthaan Sugam pera orae vazhi Thunaiyena inaivathuthaan Orr ulagam orr idhayam Female Part Ilam thegaththil ooriya thuligal Male : Suga mogaththil ooriya kanigal Female : Idhu thaagaththil aadidum kiligal Male : Avai inaiyattum iru vizhigal Oor….uravu… Female : Thaen…..nilavu Female Part Sugam pera orae vazhi Male : Thunaiyena inaivathuthaan Male Part Malar panthena minniya vathanam Female : Adhil chanthira sooriyan nadanam Male : Adhai kandathum aayiram salanam Female : Intha azhagukku inai adhuthaan Male : Orr kanavu Female : Orr varavu Male Part Sugam pera orae vazhi Female : Thunaiyena inaivathuthaan Female Part Ingu thazhaiththathu azhagiya kaadu Male : Adhan naduvinil manmathan veedu Female : Adhil oru pakkam nee vilaiyaadu Male : Namm uravukku sugam adhuthaan Nee iravu Female : Naan nilavu oo…oo…. Female Part Sugam pera orae vazhi Thunaiyena inaivathuthaan Orr ulagam orr idhayam Male Part Sugam pera orae vazhi Thunaiyena inaivathuthaan Orr ulagam orr idhayam Aaaaaa………oooooo……haahaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : சுகம் பெற ஒரே வழி துணையென இணைவதுதான் சுகம் பெற ஒரே வழி துணையென இணைவதுதான் ஓர் உலகம் ஓர் இதயம். பெண் : இளம் தேகத்தில் ஊறிய துளிகள் ஆண் : சுக மோகத்தில் ஊறிய கனிகள் பெண் : இது தாகத்தில் ஆடிடும் கிளிகள் ஆண் : அவை இணையட்டும் இரு விழிகள் ஆண் : ஓர்...உறவு பெண் : தேன்.......நிலவு... பெண் : சுகம் பெற ஒரே வழி ஆண் : துணையென இணைவதுதான் ஆண் : மலர் பந்தென மின்னிய வதனம் பெண் : அதில் சந்திர சூரியன் நடனம் ஆண் : அதை கண்டதும் ஆயிரம் சலனம் பெண் : இந்த அழகுக்கு இணை அதுதான் ஆண் : ஓர்......கனவு பெண் : ஓர்...வரவு.. ஆண் : சுகம் பெற ஒரே வழி பெண் : துணையென இணைவதுதான் பெண் : இங்கு தழைத்தது அழகிய காடு ஆண் : அதன் நடுவினில் மன்மதன் வீடு பெண் : அதில் ஒரு பக்கம் நீ விளையாடு ஆண் : நம் உறவுக்கு சுகம் அதுதான் ஆண் : நீ.....இரவு பெண் : நான்...நிலவு ஓ...ஓ... பெண் : சுகம் பெற ஒரே வழி துணையென இணைவதுதான் ஓர் உலகம் ஓர் இதயம். ஆண் : சுகம் பெற ஒரே வழி துணையென இணைவதுதான் ஓர் உலகம் ஓர் இதயம். ஆஆஆஆ,,,......ஓஓஓஒ....ஹாஹா...
Song information
Singer: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Etharkum Thuninthavan (1977) (1977) · Singer: T. M. Soundararajan and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Etharkum Thuninthavan (1977)
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan