Roman script
Singer : Geetesh Iyer Music by : Amal Manohar Male Part Oh meithaanae En uyirae nee vazhithidum Kadhalai vaadiyae pogiren Male Part Unnaal vizhigalai thedinen Paarthidum paarvaiyil Mayakangal kaangiren Male Part Oh mazhaiyilae nanainthu pogiren Unnai paarkkaiyil karainthu pogiren Thanimaigal kalainthu pogiren Kadhal kavidhaigal varainthu pogiren Male Part Vizhiyil neeyum yen vandhaai Yen?…. Male & Female : Dialogues…… Male Part Nilavae kanavil ondru Nee thanthaai en uyirae Male Part Enathu uyirae Idhazhil neeyum kanavil varugayil Inangi pogiren Dhinamum unnai kaanavae Kanavae kaanben Uyirul neeyum ondrai Kalakkave varangal ketkkuren Unthan kaigal pidikka Yengiyae thavippen Male Part En vizhigalil un ninaivalae Yengginen uyir azhithidum kadhalaal Vaadiyae pogiren Unthan vizhigalai thedinen Avai paarthidum paarvayil Mayakangal kaangiren Male Part Oh mazhaiyilae nanainthu pogiren Unnai paarkkaiyil karainthu pogiren Thanimaigal kalainthu pogiren Kadhal kavidhaigal varainthu pogiren Male Part Mayil iragae Ennai neeyum mella theendavae Thavangal irukkiiren Unnai serum nerathai Ninaithae vaazhven Male Part Vizhiyil unnai vaithu thaangavae Anumathi ketkkiren Imaigal porthi unnai Mudangida vaippen Male Part En arugilae un nimidangal koorinen Unnai pirinthidum swasamaai maariyae pogiren Unthan nenjinul veesuven athan vizhinthidum Nodigalil kaduvulai ketkkiren Male Part Oh mazhaiyilae nanainthu pogiren Unnai paarkkiayil karainthu pogiren Thanimaigal kalainthu pogiren Kadhal kavidhaigal varainthu pogiren Male Part Vizhiyil neeyum yen vandhaai Yen?…. Nilavae kanavil ondru nee thanthaai En uyirae
தமிழ்
பாடகர் : கீதேஷ் ஐயர் இசையமைப்பாளர் : அமல் மனோகர் ஆண் : ஓ மெய்தானே என் உயிரே நீ வழித்திடும் காதலால் வாடியே போகிறேன் ஆண் : உன்னால் விழிகளை தேடினேன் பார்த்திடும் பார்வையில் மயக்கங்கள் காண்கிறேன் ஆண் : ஓ மழையிலே நனைந்து போகிறேன் உன்னை பார்கையில் கரைந்து போகிறேன் தனிமைகள் கலைந்து போகிறேன் காதல் கவிதைகள் வரைந்து போகிறேன் ஆண் : விழியில் நீயும் ஏன் வந்தாய் ஏன் ? ............................ ஆண் மற்றும் பெண் : வசனம்............... ஆண் : நிலவே கனவில் ஒன்று நீ தந்தாய் என் உயிரே ஆண் : எனது உயிரே இதழில் நீயும் கனவில் வருகையில் இறங்கி போகிறேன் தினமும் உன்னை காணவே கனவே காண்பேன் உயிருள் நீயும் ஒன்றாய் கலக்கவே வரங்கள் கேட்கிறேன் உந்தன் கைகள் பிடிக்க ஏங்கியே தவிப்பேன் ஆண் : என் விழிகளில் உன் நினைவாலே ஏங்கினேன் உயிர் அழித்திடும் காதலால் வாடியே போகிறேன் உந்தன் விழிகளை தேடினேன் அவை பார்த்திடும் பார்வையில் மயக்கங்கள் காண்கிறேன் ஆண் : ஓ மழையிலே நனைந்து போகிறேன் உன்னை பார்கையில் கரைந்து போகிறேன் தனிமைகள் கலைந்து போகிறேன் காதல் கவிதைகள் வரைந்து போகிறேன் ஆண் : மயில் இறகே என்னை நீயும் மெல்ல தீண்டவே தவங்கள் இருக்கிறேன் உன்னை சேரும் நேரத்தை நினைத்தே வாழ்வேன் ஆண் : விழியில் உன்னை வைத்து தாங்கவே அனுமதி கேட்கிறேன் இமைகள் போர்த்தி உன்னை முடங்கிட வைப்பேன் ஆண் : என் அருகிலே உன் நிமிடங்கள் கூறினேன் உன்னை பிரிந்திடும் சுவாசமாய் மாறியே போகிறேன் உந்தன் நெஞ்சினுள் வீசுவேன் அதன் விழிந்திடும் நொடிகளில் கடவுளை கேட்கிறேன் ஆண் : ஓ மழையிலே நனைந்து போகிறேன் உன்னை பார்கையில் கரைந்து போகிறேன் தனிமைகள் கலைந்து போகிறேன் காதல் கவிதைகள் வரைந்து போகிறேன் ஆண் : விழியில் நீயும் ஏன் வந்தாய் ஏன் ? ..... நிலவே கனவில் ஒன்று நீ தந்தாய் என் உயிரே
Song information
Singer: Geetesh Iyer
Music by: Amal Manohar
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Aravind Kumar
Explore this song
- Singer: Geetesh Iyer
- Film / album: Album Songs 2020
- Composer: Amal Manohar