Roman script
Singer : Sid Sriram Music by : Devi Sri Prasad Male Part Naan paakkuren paakkuren Paakkama nee enga pora Nee paakkura paakkura Ellaam paakkura enna thavira Male Part Kaanadha deivathai Kan moodama paakkuriyae Kan munnae naan irundhum Kadandhu poguriyae Male Part Hey paarvai karpoora deebama Srivalli Pechae kalyani raagama Paarvai karpoora deebama srivalli Vaasam kasthoori vaasama Male Part Koottathula pona Naan nadappen munnae Nee nadandhaa mattum Varuven un pinnae Evanaiyumae paarthu Thalai kunijadhu illa Un kolusa paakka thaan Thalai kuninjendi pulla Male Part Paadhagaththi unna naan Paakka suththi vandhaalum Paathidaama poriyae Paavam paakkama Male Part Paarvai karpoora deebama srivalli Pechae kalyani raagama Paarvai karpoora deebama srivalli Vaasam kasthoori vaasama Chorus {Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai} (2) Male Part Nee onnum periya Perazhagu illa Theradha kootathila Azhaga theriyuradi pulla Padhinettu vayasa Thottale podhum Nee illai ellaam ponnum Dhinusa thaan thonum Male Part Kuththu kallukku selai katti Vitta kooda sitta theriyum Koththu poova koondhalil vacha Endha ponnum bodhai yethum Aana… Male Part Paarvai karpoora deebama srivalli Peche kalyani raagama Paarvai karpoora deebama srivalli Vaasam kasthoori vaasama Chorus Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai
தமிழ்
ஆண் : நான் பாக்குறேன் பாக்குறேன் பாக்காம நீ எங்க போற நீ பாக்குற பாக்குற எல்லாம் பாக்குற என்ன தவிர ஆண் : காணாத தேய்வத்த கண் மூடாம பாக்குறியே கண் முன்னே நானிருந்தும் கடந்து போகிறியே ஆண் : பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா ஆண் : கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே எவனையுமே பாத்து தலை குனிஞ்சது இல்ல உன் கொலுச பாக்கத்தான் தலை குனிஞ்சேன்டி புள்ள ஆண் : பாதகத்தி உன்ன நான் பாக்க சுத்தி வந்தாலும் பாத்திடாம போறியே பாவம் பாக்காம ஆண் : பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா குழு : .................... ஆண் : நீ ஒண்ணும் பெரிய பேரழகி இல்ல தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள பதினெட்டு வயச தொட்டாலே போதும் நீ இல்ல எல்லா பொண்ணும் தினுசா தான் தோணும் ஆண் : குத்துக்கல்லுக்கு சேல கட்டி விட்டா கூட சிட்டா தெரியும் கொத்து பூவ கூந்தலில் வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும் ஆனா ஆண் : பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா குழு : .........................
Song details
Music by: Devi Sri Prasad
Release information: From Pushpa – The Rise (2021) · Singer: Sid Sriram · Lyricist: Viveka · Music: Devi Sri Prasad
- Singer: Sid Sriram
- Film / album: Pushpa – The Rise
- Composer: Devi Sri Prasad
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்