Roman script

Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female Part
Sridevi varam ketkiraal
Sridevi varam ketkiraal
Thirumaalai naadi manamaalai thedi
Entha mangai sontha mangaiyo oo….oo…
Entha gangai deva gangaiyo….
Female Part
Sridevi varam ketkiraal
Thirumaalai naadi manamaalai thedi
Entha mangai sontha mangaiyo oo….oo…
Entha gangai deva gangaiyo….
Female Part
Raagam….en kaiyil en veenaiyil
Gaanam…..en sollil en jaadaiyil
Naanthaanae paadinaen om saagatham
Surapaatham….nitham
Female Part
Sridevi varam ketkiraal
Thirumaalai naadi manamaalai thedi
Entha mangai sontha mangaiyo oo….oo…
Entha gangai deva gangaiyo….
Female Part
Dheepam….en koyil pon vaasalil
Devan….en maarbil en medaiyil
En oonjal medaithaan pon aasanam
Pathmaasanam …..nitham
Female Part
Entha mangai sontha mangaiyo oo….oo…
Entha gangai deva gangaiyo….
Female Part
Sridevi varam ketkiraal
Thirumaalai naadi manamaalai thedi
Entha mangai sontha mangaiyo oo….oo…
Entha gangai deva gangaiyo….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
திருமாலை நாடி மணமாலை தேடி
எந்த மங்கை சொந்த மங்கையோ ஓ.....ஓ......
எந்த கங்கை தேவ கங்கையோ.....
பெண் : ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
திருமாலை நாடி மணமாலை தேடி
எந்த மங்கை சொந்த மங்கையோ ஓ.....ஓ......
எந்த கங்கை தேவ கங்கையோ.....
பெண் : ராகம்.....என் கையில் என் வீணையில்
கானம்....என் சொல்லில் என் ஜாடையில்
நான் தானே பாடினேன் ஓம் ஸ்வாகதம்
சுப்ரபாதம்......நிதம்..........
பெண் : ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
திருமாலை நாடி மணமாலை தேடி
எந்த மங்கை சொந்த மங்கையோ ஓ.....ஓ......
எந்த கங்கை தேவ கங்கையோ.....
பெண் : தீபம்.......என் கோயில் பொன் வாசலில்
தேவன்......என் மார்பில் என் மேடையில்
என் ஊஞ்சல் மேடை தான் பொன் ஆசனம்
பத்மாசனம்......நிதம்.....
பெண் : எந்த மங்கை சொந்த மங்கையோ ஓ.ஓ.
எந்த கங்கை தேவ கங்கையோ....
பெண் : ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
திருமாலை நாடி மணமாலை தேடி
எந்த மங்கை சொந்த மங்கையோ ஓ.ஓ.
எந்த கங்கை தேவ கங்கையோ.....

Song details

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Deviyin Thirumanam (1977) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Song video

Watch on YouTube