Roman script

Singer : K. J. Yesudas

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Chorus

Om…om…om

Male Part

Sri maha ganapathy sri maha ganapathy…

Sri maha ganapathy

Male Part

Thudhi konda ninnadi thozhum karunai thaa…

Chorus : Thozhum karunai thaa.

Male : Thamizh thodukkundra veguvitthai thaa…

Chorus : Veguvitthai thaa…

Male : Thunbangal anugaatha inbangal thaa…

Chorus : Inbangal thaa…

Male : Nalla sugajeevana perumai thaa…

Chorus : Perumai thaa…

Male Part

Madhi konda ipprabai vadhana vallabai idatthanae

Chorus : Vallabai idatthanae

Male : Valiya padhinoru karavanae

Chorus : Om…

Male : Matthapra matthanae sitthapra sitthanae

Male : Vaseegara krubaiyaalanae

Chorus : Om…om…om

Male : Vigadakada kumba gambeeratharanae

Chorus : Om…

Male : Gunabadhi sri maha ganabathi

Chorus : Om..

Male : Sri maha ganapathy

Chorus : Om…

Male :Sri maha ganapathy…

Chorus : Om…

Male : Sri maha ganapathy

Chorus : Om…om…om

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

குழு : ஓம்......ஓம்.....ஓம்.....ஓம்.....

ஓம்......ஓம்.....ஓம்.....ஓம்.....

ஆண் : ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி

ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி.......

ஆண் : துதி கொண்ட நின்னடி தொழும் கருணை தா.....

குழு : தொழும் கருணை தா.....

ஆண் : தமிழ் தொடுக்கின்ற வெகுவித்தை தா......

குழு : வெகுவித்தை தா......

ஆண் : துன்பங்கள் அணுகாத இன்பங்கள் தா......

குழு : இன்பங்கள் தா......

ஆண் : நல்ல சுகஜீவனப் இன்பங்கள் தா......

குழு : இன்பங்கள் தா......

ஆண் : மதி கொண்ட பிரபை வதன வல்லபை இடத்தனே

குழு : வல்லபை இடத்தனே

ஆண் : வலிய பதினொரு கரவனே......

குழு : ஓம்.....

ஆண் : மதப்பிர மத்தனே சித்தப்பிர சித்தனே......

வசீகரக் கிருபையாளனே......

குழு : ஓம்.......ஓம் ..ஓம்

ஆண் : விகட கட கும்ப கம்பீரதரனே.......

குழு : ஓம்....

ஆண் : குணபதி ஸ்ரீ மகா கணபதி

குழு : ஓம்....

ஆண் : ஸ்ரீ மகா கணபதி

குழு : ஓம்....

ஆண் : ஸ்ரீ மகா கணபதி

குழு : ஓம்....

ஆண் : ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி......

குழு : ஓம்.......ஓம் ..ஓம்

Song information

Singer: K. J. Yesudas

Music by: R. Govarthanam

Lyrics by: Kannadasan

Release information: From Porsilai (1969) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song