Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Sodhanai mel sodhanai Podhumada saami Sodhanai mel sodhanai Podhumada saami Vedhanai dhaan vaazhkai endraal Thaangaadhu bhoomi Vedhanai dhaan vaazhkai endraal Thaangaadhu bhoomi Male Part Sodhanai mel sodhanai Podhumada saami Male Part {Sondham oru kai vilangu Nee pottadhu Adhil bandham oru kaal vilangu Naan pottadhu} (2) Male Part Sodhanai mel sodhanai Podhumada saami Male Part {Adhaaram illai amma Aarudhal solla Naan avadhaaram illai amma Thathauvam solla} (2) Male Part Parigaram thedi ini Evvidam sella Enakku adhigaramillai amma Vanagam sella Male Part Oru naalum naan idhu pol Azhudhavan alla Andha thiru naalai magan koduthaan Yaaridam solla Male Part Sodhanai mel sodhanai Podhumada saami Vedhanai dhaan vaazhkai endraal Thaangaadhu bhoomi Sodhanai mel sodhanai Podhumada saami Female Part Mama kaanji pona Bhoomi ellaam Vaththaadha nadhiyai paathu Aarudhal adaiyum Andha nadhiyae kaanji poitaa Thunbapadaravanga ellaam Avanga kavalaiyai Deivathukku kitta murai iduvaanga Anaa antha deivamae kalangi ninnaa Andha deivathukku yaaraala Aarudhal solla mudiyum…(Dialogue) Male Part {Thaan aadavillai amma Sadhai aadudhu Adhu thandhai endrum Pillai endrum vilaiyadhudhu} (2) Male Part Poovaaga vaithirundhen Manam enbadhu Adhil poo naagam Pugundhu kondu uravendradhu Male Part Adi thaangum ullamidhu Idi thaanguma Idi pola pillai vandhaal Madi thaangumaa Male Part Sodhanai mel sodhanai Podhumada saami Vedhanai dhaan vaazhkai endraal Thaangaadhu bhoomi Sodhanai mel sodhanai Podhumada saami
தமிழ்
ஆண் : சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி ஆண் : சோதனை மேல் சோதனை போதுமடா சாமி ஆண் : {சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது} (2) ஆண் : சோதனை மேல் சோதனை போதுமடா சாமி ஆண் : {ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல} (2) ஆண் : பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல ஆண் : ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல அந்த திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல ஆண் : சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி சோதனை மேல் சோதனை போதுமடா சாமி பெண் : மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும் அந்த நதியே காஞ்சி போய்ட்டா... துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க ஆனா தெய்வமே கலங்கி நின்னா... அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்..... ஆண் : {நானாட வில்லையம்மா சதையாடுது அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது} (2) ஆண் : பூவாக வைத்திருந்தேன் மனமென்பது அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது ஆண் : அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா ஆண் : சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Thanga Pathakkam (1974) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thanga Pathakkam
- Composer: M. S. Vishwanathan
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்