Roman script
Singers : Malaysia Vasudevan and Gangai Amaran Music by : Ilayaraja Male Part Kududaa kududaa Edudaa edudaa Kududaa kududaa Sotha pirichu kududaa un sangaatthamae Venaa nee aala vidudaa En sotha pirichu kududaa un sangaatthamae Venaa nee aala vidudaa Male Part Uthama puthiran theruvil nikkaiyl Unakku mattum vasadhiyaa Male Part Pethu valathu paerum vechae Enakku mattum asadhiyaa Male Part Sotha pirichu kududaa un sangaatthamae Venaa nee aala vidudaa daai Male Part Sotha pirichu kududaa un sangaatthamae Venaa nee aala vidudaa daai daai Male Part Paattan muppaattan padaadha paadu pattu Pagal ravaa kan muzhichu pala kaalam saetha dhuttu Male Part Palagaaramaa… Male Part Daei theeni payalae Palagaaram illaedaa pala kaalam Male Part Kaeni paasanathil kezhakkaalae nanjai undu Male Part Vaaikkaa paasanathil vadakkalae punjai undu Male Part {Kunnooru pakkathilae kurumbaattu panna undu Male Part Soolooru pakkathilae karumbaattum aalai undu} (2) Male Part Kalla panam latcham undu Vella panam micham undu Male Part Adhu kedakku un kanakku Namma kanakku ennaachu Sotha pirichu kududaa un sangaatthamae Venaa nee aala vidudaa Male Part Uthama puthiran theruvil nikkaiyl Unakku mattum vasadhiyaa Male Part Pethu valathu paerum vechae Enakku mattum asadhiyaa Male Part Sotha pirichu kududaa un sangaatthamae Venaa nee aala vidudaa Male Part Sotha pirichu kududaa un sangaatthamae Venaa nee aala vidudaa Male Part Thaka thom thadhingina thom Thaka dhimi thadhingina thom Male Part Mayilae mayilae-naa yeragu podaadhu Valachu pudichuttaa vazhi maari pogaadhu Adichu kazhatturaa maapla Male Part Yaerkkanavae naan adichirukkaenae Thanni adichirukkaen Dhairiyatha kudichirukkaen Nenju nimindhirukkaen Narambellaam podachirukkaen Male Part {Summaa irukkum vara saattai illaa pambaram thaan Male Part Suthi eduthu puttaa purinjukkuvae yem balam thaan} (2) Male Part Appan pulla sondham illae ippa oru bandham illae Both : Mariyaadha maanam ellaam moota kattip pottaachu Male Part Sotha pirichu kududaa un sangaatthamae Venaa nee aala vidudaa Male Part Uthama puthiran theruvil nikkaiyl Unakku mattum vasadhiyaa Male Part Pethu valathu paerum vechae Enakku mattum asadhiyaa Male Part Sotha pirichu kududaa un sangaatthamae Venaa nee aala vidudaa Male Part Sotha pirichu kududaa un sangaatthamae Venaa nee aala vidudaa daai Male Part Sotha… sotha… pirichu kududaa…
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : குடுடா குடுடா எடுடா எடுடா குடுடா குடுடா சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே வேணா நீ ஆள விடுடா என் சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே வேணா நீ ஆள விடுடா ஆண் : உத்தம புத்திரன் தெருவில் நிக்கையில் உனக்கு மட்டும் வசதியா ஆண் : பெத்து வளத்து பேரும் வெச்சியே எனக்கு மட்டும் அசதியா ஆண் : சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே வேணா நீ ஆள விடுடா டாய் ஆண் : சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே வேணா நீ ஆள விடுடா டாய் டாய் ஆண் : பாட்டன் முப்பாட்டன் பாடாத பாடுபட்டு பகல் இரவா கண் முழிச்சு பல காலம் சேத்த துட்டு ஆண் : பலகாரமா...... ஆண் : டேய் தீனிப் பயலே பலகாரம் இல்லடா பல காலம் ஆண் : கேணிப் பாசனத்தில் கெழக்காலே நஞ்ச உண்டு ஆண் : வாய்க்கா பாசனத்தில் வடக்காலே புஞ்சை உண்டு ஆண் : {குன்னூரு பக்கத்தில குறும்பாட்டு பண்ண உண்டு ஆண் : சூலூரு பக்கத்தில கரும்பாட்டும் ஆலை உண்டு} (2) ஆண் : கள்ளப் பணம் லட்சம் உண்டு வெள்ளப் பணம் மிச்சம் உண்டு ஆண் : அது கெடக்கு உன் கணக்கு நம்ம கணக்கு என்னாச்சு சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே வேணா நீ ஆள விடுடா ஆண் : உத்தம புத்திரன் தெருவில் நிக்கையில் உனக்கு மட்டும் வசதியா ஆண் : பெத்து வளத்து பேரும் வெச்சியே எனக்கு மட்டும் அசதியா ஆண் : சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே வேணா நீ ஆள விடுடா ஆண் : சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே வேணா நீ ஆள விடுடா ஆண் : தக தோம் ததிங்கிண தோம் தக திமி ததிங்கிண தோம் ஆண் : மயிலே மயிலேன்னா எறகப் போடாது வளச்சு புடிச்சுக்கிட்டா வழி மாறி ஓடாது அடிச்சு கழட்டுறா மாப்ள ஆண் : ஏற்கனவே நான் அடிச்சிருக்கேனே தண்ணி அடிச்சிருக்கேன் தைரியத்த குடிச்சிருக்கேன் நெஞ்சு நிமிந்திருக்கேன் நரம்பெல்லாம் பொடச்சிருக்கேன் ஆண் : {சும்மா இருக்கும் வர சாட்டை இல்லா பம்பரம்தான் ஆண் : சுத்தி எடுத்துப் புட்டா புரிஞ்சுக்குவே எம் பலம்தான்} (2) ஆண் : அப்பன் புள்ள சொந்தம் இல்லே இப்ப ஒரு பந்தம் இல்லே இருவர் : மரியாத மானம் எல்லாம் மூட்ட கட்டிப் போட்டாச்சு ஆண் : சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே வேணா நீ ஆள விடுடா ஆண் : உத்தம புத்திரன் தெருவில் நிக்கையில் உனக்கு மட்டும் வசதியா ஆண் : பெத்து வளத்து பேரும் வெச்சியே எனக்கு மட்டும் அசதியா ஆண் : சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே வேணா நீ ஆள விடுடா டாய் ஆண் : சொத்த.....சொத்த.....பிரிச்சு குடுடா...
Song details
Singers: Malaysia Vasudevan and Gangai Amaran
Music by: Ilayaraja
Release information: From Saattai Illatha Pambaram (1983) · Lyricist: Vaali
- Singer: Malaysia Vasudevan and Gangai Amaran
- Film / album: Saattai Illatha Pambaram
- Composer: Ilayaraja