Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Sorgathai thaeduvom Male Part Yeppappaa yemmammaa Yeppappaa yemmammaa yeppaa… Sorgathai thaeduvom sundhari Madhu kinnam malar manjam namakkaaga Ammammaa aayiram inbangal Mayakkathai thirumbathaa niruthaadhae… ae… Aa… ae… hae hae hae… Male Part Thabalaa maamaa dolucku thaathaa Thabalaa maamaa doluck thaathaa Thabalaa maamaa dolucku thaathaa Thabalaa maamaa doluck thaathaa Male Part Vandhaaloru pen dhevadhai Vandaadidum sendhaamarai Kan paarvaiyil kalloorumo Kalloorinaal thallaadumo Hae hae hae… Male Part Sorgathai thaeduvom sundhari Madhu kinnam malar manjam namakkaaga Ammammaa aayiram inbangal Mayakkathai thirumbathaa niruthaadhae… Male Part Thabalaa maami dolucku paatti Thabalaa maami dolucku paatti Thabalaa maami dolucku paatti Thabalaa maami dolucku paatti Male Part Kaiyodu nee semmaangani Kannodu nee sindhaamani Nenjodu nee ondraayini Nindraadu nee en mogini Male Part Avan yaaradi thadai poduvaan Thalai vaasalil thirai poduvaan Evanodum naan poraaduvaen Kiliyodu thaan veliyaeruven Hae hae hae… Male Part Sorgathai thaeduvom sundhari Madhu kinnam malar manjam namakkaaga Ammammaa aayiram inbangal Mayakkathai thirumbathaa niruthaadhae… Male Part Thabalaa maamaa dolucku thaathaa Thabalaa maamaa doluck thaathaa Thabalaa maami dolucku paatti Thabalaa maami dolucku paatti
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சொர்க்கத்தை தேடுவோம் ஆண் : எப்பப்பா எம்மம்மா எப்பப்பா எம்மம்மா எப்பா... சொர்க்கத்தை தேடுவோம்..சுந்தரி மதுக் கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக அம்மம்மா ஆயிரம் இன்பங்கள் மயக்கத்தை திரும்பத்தா நிறுத்தாதே... ஏ... ஏ... ஏ.. ஹே ஹே ஹே... ஆண் : தபலா மாமா டோலக்கு தாத்தா தபலா மாமா டோலக் தாத்தா தபலா மாமா டோலக்கு தாத்தா தபலா மாமா டோலக் தாத்தா ஆண் : வந்தாளொரு பெண் தேவதை வண்டாடிடும் செந்தாமரை கண் பார்வையில் கள்ளூறுமோ கள்ளூறினால் தள்ளாடுமோ ஹே ஹே ஹே... ஆண் : சொர்க்கத்தை தேடுவோம் ...சுந்தரி மதுக் கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக அம்மம்மா ஆயிரம் இன்பங்கள் மயக்கத்தை திரும்பத்தா நிறுத்தாதே... ஆண் : தபலா மாமி டோலக் பாட்டி தபலா மாமி டோலக் பாட்டி தபலா மாமி டோலக் பாட்டி தபலா மாமி டோலக் பாட்டி ஆண் : கையோடு நீ செம்மாங்கனி கண்ணோடு நீ சிந்தாமணி நெஞ்சோடு நீ ஒன்றாயினி நின்றாடு நீ என் மோகினி ஆண் : அவன் யாரடி தடை போடுவான் தலை வாசலில் திரை போடுவான் எவனோடும் நான் போராடுவேன் கிளியோடு தான் வெளியேறுவேன் ஹே ஹே ஹே... ஆண் : சொர்க்கத்தை தேடுவோம்...சுந்தரி மதுக் கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக அம்மம்மா ஆயிரம் இன்பங்கள் மயக்கத்தை திரும்பத்தா நிறுத்தாதே... ஆண் : தபலா மாமா டோலக்கு தாத்தா தபலா மாமா டோலக் தாத்தா தபலா மாமி டோலக் பாட்டி தபலா மாமி டோலக் பாட்டி
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Thedi Vandha Mappillai (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thedi Vandha Mappillai
- Composer: M. S. Vishwanathan