Roman script
Sorgame Endralum Song Lyrics is a track from (GOAT) The Greatest Of All Time- Tamil Movie 2024, Starring Thalapathy Vijay, Prashanth, Prabhudeva, Mohan, Jayaram, Sneha, Laila, Ajmal Amir, Meenakshi Chaudhary, Vaibhav, Yogi Babu, Premgi Amaren, Yugendran Vasudevan and Others. This song was sung by Ilayaraja and S. Janaki, music composed by Ilayaraja and Yuvan Shankar Raja and lyrics written by Gangai Amaran. Singers : Ilayaraja and S. Janaki Music Director : Ilayaraja and Yuvan Shankar Raja Lyricist : Gangai Amaran Male Part Hey Female : Thanathandha thandhana thandhaa Male : Hey Female : Thanathandha thandhana thandhaa Male : Thandhana thandhana thandhaa Female : Thanathandha thandhana thandhaa Male Part Sorgamae endraalummm…. Adhu nam oorai pola varuma… Male Part Maa..maa..maa… Female Part Thanathandha thandhana thandhaa Than thaana nana..thana thannan nana.. Male Part Maa..maa..maa…humming through out Male Part Hey Male Part Maadu kannu meikka meyirathai paarka Mandhaveli inghae illaiyae..eeehhheyy… Female Part Aadu puli aattam pottu vilaiyaaada Arasamaram medai illaiyae…eeehheyy.. Male Part Kaalai rendu pootti katta vandi otti Gaanam paada vazhi illaiyae Female Part Thozhigalai alaichu solli solli rasichu Aattam poda mudiyalaiyae Male Part Oru endhirathai pola ada ingu ulla vaazhkai Female : Idha enghae poyi solla manam ishtapadavillai Male : Nam oorai pola oorum illai… Female Part Sorgamae endraalummm…. Adhu nam oorai pola varuma… Male Part Ada en naadu endraalummm… Adhu nam naattu eedu aaguma.. Female Part Pala dhesam muzhuthum pesum mozhigal Tamizh pol inithidumaaa…aaaaaaa…. Dialogue : ……… {Rap : ………. Male Part Heyyy.. Thandhana thandhana thandhaa..(4)} (3)
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஹே பெண் : தந்தன தந்தன தந்தா ஆண் : ஹே பெண் : தந்தன தந்தன தந்தா ஆண் : தந்தன தந்தன தந்தா பெண் : தான தந்தா தந்தன தந்தா ஆண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா ஆண் : மா மா மா பெண் : தான தந்தா தந்தன தந்தா தந்தா னா தந்தா னா ஆண் : மா மா மா ஆண் : ஹே ஆண் : மாடு கண்ணு மேய்க்க மேயிறதைப் பாா்க்க மந்தைவெளி இங்கே இல்லையே பெண் : ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரச மரம் மேடை இல்லையே ஆண் : காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி கானம் பாட வழியில்லையே பெண் : தோழிகளை அழைச்சு சொல்லிச்சொல்லி ரசிச்சு ஆட்டம் போட முடியலையே ஆண் : ஒரு எந்திரத்தை போல அட இங்கு உள்ள வாழ்க்கை பெண் : இத எங்கேபோயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை ஆண் : நம்மூரைப் போல ஊரும் இல்லை பெண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா ஆண் : அட என் நாடுஎன்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ்போல் இனித்திடுமா வசனம் : {ராப் : ............... ஆண் : ஹே .. தந்தன தந்தன தந்தா..(4)}
Song details
Singers: Ilayaraja and S. Janaki
Release information: From Goat – The Greatest of All Time (2024) · Singer: Ilayaraja and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja and Yuvan Shankar Raja
- Singer: Ilayaraja and S. Janaki
- Film / album: Goat – The Greatest of All Time