Roman script
Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Male Part Aa…aa…aa…aa…aa… Aa…aa…aa…aa… Aa…aa…aa…aa… Male Part Idhayam oru koyil adhil Udhayam oru paadal Idhayam oru koyil adhil Udhayam oru paadal Male Part Idhil vaazhum devi nee Isaiyai malaraai Naalum soottuven Isaiyai malaraai Naalum soottuven Male Part Idhayam oru koyil adhil Udhayam oru paadal Female Part Lalalala laa lala lala lalalala laa Lalalala laa lala lala lala laa Lalala lalala lalala lalala Lalala lalala lalala lalala Male Part Aathma raagam Ondril dhaan Aadum uyirgal endrumae Uyirin jeeva naadithaan Naadham thaalam aanadhae Male Part Uyiril kalandhu paadum podhu Yedhuvum paadalae Paadalgal oru kodi Yedhuvum pudhidhillai Raagangal kodi kodi Yedhuvum pudhidhillai Yenadhu jeevan nee dhaan Yendrum pudhidhu Male Part Idhayam oru koyil adhil Udhayam oru paadal Idhil vaazhum devi nee Isaiyai malaraai Naalum soottuven Male Part
Idhayam oru koyil adhil Udhayam oru paadal Female Part Laalaalaa laala laalaa… Laalaalaa laala laalaa… Laa laa lala laalaalaa… Lalalaa lala lalalaa… Male Part Kaamam thedum ulagilae Geedham yennum dheebathaal Raama naamam meedhilae Naadha thiyaaga raajarum Male Part Oonai urukki uyiril vilakkai Yetrinaarammaa Avar paadalil jeevan Adhuvae avaraanaar Male Part Yen paadalil jeevan Yedhuvo adhu neeyae Neeyum naanum ondru dhaan Engae pirivadhu Male Part Idhayam oru koyil adhil Udhayam oru paadal Male Part Neeyum naanum povadhu Kaadhal yennum paadhaiyil Serum neram vandhadhu Meedhi thooram paadhiyil Male Part Paadhai ondru aana podhum Dhisaigal verammaa Unadhu paadhai veru Enadhu paadhai verammaa Male Part Meeraavin kannan Meeraavidamae Yenadhaaruyir jeevan Ennai aandaalae Vaazhga yendrum valamudan Yendrum vaazhgavae Male Part Idhayam oru koyil adhil Udhayam oru paadal Idhil vaazhum devi nee Isaiyai malaraai Naalum soottuven
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆண் : இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இசையை மலராய் நாளும் சூட்டுவேன் ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் பெண் : ............................ ஆண் : ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே ஆண் : உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் பெண் : ............................ ஆண் : காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாக ராஜரும் ஆண் : ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார் ஆண் : என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆண் : நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் ஆண் : பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா ஆண் : மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
Song information
Singers: Ilayaraja and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Idhaya Kovil (1985) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja and S. Janaki
- Film / album: Idhaya Kovil
- Composer: Ilayaraja