Roman script
Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Male Part Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Male Part Undhan killai mozhiyinilae Ullam kollai adippathum yen Thulli thulli varum nadaiyil Manam mella thudippathum yen Unnai kaana vendum kooda vendum Vaaraayo…. vaaraayo… Male Part Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Female Part Punnai mara thopporam Unnai ninainthu Munnam sonna kuyil paattu Solli magizhnthen Female Part Ponni nadhi karaiyoram Mannan ninaivil Kannimaigal moodaadhu Kanni irunthen Male Part Vennilavin oli kanalaai Kodhikkudhadi Yennam nilai illaamal Thavikkudhadi Female Part Undhan chella mozhiyinilae Ullam kollaiyadippathum yen Thulli thulli varum nadaiyil Manam mella thudippathum yen Unnai kaana vendum kooda vendum Vaaraayo… vaaraayo Male Part Kannamma aaa Kaadhal ennum kavithai solladi
Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Male Part Innum ennai vegu dhooram Kootti chelladi Pannisaiyil paadangal maatri Cholladi Male Part Kanni unthan mana koondil Ennai thalladi Kannasaithu angeyae vaithu Kolladi Female Part Mandhirathai maatraamal Katrukkoduthaal Vindhaigalai yeraalam Solli tharuven Female Part Undhan chella mozhiyinilae Ullam kollai adippathum yen Thulli thulli varum nadaiyil Manam mella thudippathum yen Unnai kaana vendum kooda vendum Vaaraayo… vaaraayo Male Part Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Male Part Undhan killai mozhiyinilae Female : Ullam kollai adippathum yen Male : Thulli thulli varum nadaiyil Female : Manam mella thudippathum yen Male : Unnai kaana vendum kooda vendum Female : Vaaraayo… vaaraayo Male Part Kannamma aaa Kaadhal ennum kavithai solladi Un pillai tamizhil Kannamma aaa Kaadhal ennum kavithai solladi
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி ஆண் : உந்தன் கிள்ளை மொழியினிலே உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன் துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல துடிப்பதும் ஏன் உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ...வாராயோ ஆண் : கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி பெண் : புன்னை மர தோப்போரம் உன்னை நினைத்து முன்னம் சொன்னா குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன் பெண் : பொன்னி நதிக்கரையோரம் மன்னன் நினைவில் கண் இமைகள் மூடாது கன்னி இருந்தேன் ஆண் : வெண்ணிலவின் ஒளி கனலாய் கொதிக்குதடி எண்ணம் நிலை இல்லாமல் தவிக்குதடி பெண் : உந்தன் செல்ல மொழியினிலே உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன் துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல துடிப்பதும் ஏன் உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ...வாராயோ ஆண் : கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி ஆண் : இன்னும் என்னை வெகு தூரம் கூட்டி செல்லடி பன்னிசையில் பாடங்கள் மாற்றி சொல்லடி ஆண் : கன்னி உந்தன் மன கூண்டில் என்னை தள்ளடி கண்ணசைத்து அங்கேயே வைத்து கொள்ளடி பெண் : மந்திரத்தை மாற்றாமல் கற்றுகொடுத்தால் விந்தைகளை ஏராளம் சொல்லி தருவேன் பெண் : உந்தன் செல்ல மொழியினிலே உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன் துள்ளி துள்ளி வரும் நடையில் மனம் மெல்ல துடிப்பதும் ஏன் உன்னை காண வேண்டும் கூட வேண்டும் வாராயோ...வாராயோ ஆண் : கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி ஆண் : உந்தன் கிள்ளை மொழியினிலே பெண் : உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன் ஆண் : துள்ளி துள்ளி வரும் நடையில் பெண் : மனம் மெல்ல துடிப்பதும் ஏன் ஆண் : உன்னை காண வேண்டும் கூட வேண்டும் பெண் : வாராயோ...வாராயோ ஆண் : கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி
Song information
Singers: Ilayaraja and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Vanna Vanna Pookkal (1992) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja and S. Janaki
- Film / album: Vanna Vanna Pookkal
- Composer: Ilayaraja