Roman script
Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Female Part Adi aathaadi Adi aathaadi Ila manasonnu reka katti parakudhu saridhaanaa Adi ammaadi Oru alavandhu manasula adikudhu adhudhaanaa Male Part Uyirodu Female Part Uravadum Male Part Oru kodi aanandham Female Part Ivan megam aaga yaro karanam Male Part Aaaaa … adi aathaadi Ila manasonnu reka katti parakudhu saridhaanaa Adi ammaadi Female Part Mela pogum megam ellam kattupattu aadaadho Onna paarthu alaigal ellam mettu katti paadaadho Male Part Ippadi naan aanadhilla buthdhi maari ponadhilla Munna pinna nerndhadhilla mooku nuni verthadhilla Female Part Kanni ponnu kannu kulla kathi chanda kandaayo Padapadakum nenjukulla pattaampoochi paarthaayo Yesa kettayooo ooo oo ooo Female Part La la la la laaa … la la la la la La la la la la …. la la la la la La la la la laa ….. lalalalalalalaaa Male Part Dhaaga patta nenjukulla yegapatta sandhosam Unmai sollu ponnae ennai enna seiya udhesam Female Part Vaartha onnu vaai varaikum vandhu vandhu povadhenna Kattumaram poo pooka aasa pattu aavadhenna Male Part Kattuthari kaalai nanae kannu kutti aanenae Thottu thottu thendral pesa thookam kettu ponenae Sol ponmaanae aeae …. Female Part Adi aathaadi Ila manasonnu reka katti parakudhu saridhaanaa Adi ammaadi Oru alavandhu manasula adikudhu adhudhaanaa Male Part Uyirodu Female Part Uravadum Male Part Oru kodi aanandham Female Part Ivan megam aaga yaro karanam Male Part Aaaaa … adi aathaadi Ila manasonnu reka katti parakudhu saridhaanaa Adi aaththaadi
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : அடி ஆத்தாடி........ அடி ஆத்தாடி... குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா.. பெண் : அடி அம்மாடி.. குழு : ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா.. ஆண் : உயிரோடு... பெண் : உறவாடும் ஆண் : ஒருகோடி ஆனந்தம்.. பெண் : இவன் மேகம் ஆக... யாரோ காரணம்.. ஆண் : ஆஆஆ....... ஆண் : அடி ஆத்தாடி... இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா.. அடி அம்மாடி.. பெண் : மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ.. உன்னைப் பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டிப் பாடாதோ.. ஆண் : இப்படி நான் ஆனதில்லை புத்திமாறிப் போனதில்லை.. முன்னே பின்னே நேர்ந்ததில்லை மூக்கு நுனி வேர்த்ததில்லை.. பெண் : கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ.. படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ.. இசை கேட்டாயோ...ஓஓஓ....ம்ம்ம்ம்... பெண் : லலலலலா...லலலலல.... லலலல லலா...லலல லா லலல லா லலலலல....லலலலல....லலலலல.... ஆண் : தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்.. உண்மை சொல்லு பெண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்.. பெண் : வார்த்தை ஒன்று வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன.. கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன.. ஆண் : கட்டுத்தறி காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே.. தொட்டுத் தொட்டு தென்றல் பேச தூக்கம் கெட்டுப் போனேனே.. சொல் பொன்மானே...ஏஏஏ..... பெண் : அடி ஆத்தாடி........ அடி ஆத்தாடி... குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா.. பெண் : அடி அம்மாடி.. குழு : ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா.. ஆண் : உயிரோடு... பெண் : உறவாடும் ஆண் : ஒருகோடி ஆனந்தம்.. பெண் : இவன் மேகம் ஆக... யாரோ காரணம்.. ஆண் : ம்ம்ம்ம்........ ஆண் : அடி ஆத்தாடி... இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா.. அடி ஆத்தாடி..
Song information
Singers: Ilayaraja and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kadalora Kavithaigal (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Ilayaraja and S. Janaki
- Film / album: Kadalora Kavithaigal
- Composer: Ilayaraja