Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male Part Swargam pakkathil Naetru ninaithadhu Kaigalil malarndhadhu Pennin vannathil Female Part Pennin vannathil Naalai varuvadhu indrae therindhadhu Minnum kannangalil Chorus Laalla lalalala Female Part Sindhum muthangalil Chorus Ribaappa ribaappa ribaappa ribaa Ribaappa ribaappa ribaappa ribaa Male Part Swargam pakkathil Naetru ninaithadhu Kaigalil malarndhadhu Pennin vannathil Female Part Pennin vannathil Naalai varuvadhu indrae therindhadhu Minnum kannangalil Chorus Laalla lalalala Female Part Sindhum muthangalil Chorus Laalla lalalala Male Part Neela vizhi muthu pandhal Nenjai thottu paadam sollattum Chorus Mm…mmm…mmm….. Female Part Naetru varai engae endru Thaedum ullam Vaangi kollattum Male Part {Konjam vaa Female : Konja vaa Male : Kitta vaa Female : Killa vaa} (2) Female Part Sollilae sollavo tholinil allavo Male Part Indru mudhal aanum pennum Nammai paarthu kaadhal seiyattum Chorus Mm…mmm…mmm….. Female Part Naalai varum kavinjar koottam Naamai serthu paadal paadattum Male Part Ondru naan Female Part Ondru nee Male Part Ondrilae Female Part Ondru naam Thanimaiyil oridam Ulagamae nammidam Male Part Swargam pakkathil Naetru ninaithadhu Kaigalil malarndhadhu Pennin vannathil Female Part Pennin vannathil Naalai varuvadhu indrae therindhadhu Minnum kannangalil Chorus Laalla lalalala Female Part Sindhum muthangalil Chorus Laalla lalalala
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில் பெண் : பெண்ணின் வண்ணத்தில் நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில் குழு : லால்ல லலலலா பெண் : சிந்தும் முத்தங்களில் குழு : ................................... ஆண் : சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில் பெண் : பெண்ணின் வண்ணத்தில் நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில் குழு : லால்ல லலலலா பெண் : சிந்தும் முத்தங்களில் குழு : லால்ல லலலலா ஆண் : {நீல விழி முத்து பந்தல் நெஞ்சைத் தொட்டு பாடம் சொல்லட்டும் குழு : ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்ம்..... பெண் : நேற்று வரை எங்கே என்று தேடும் உள்ளம் வாங்கிக் கொள்ளட்டும்} (2) ஆண் : {கொஞ்சம் வா பெண் : கொஞ்ச வா ஆண் : கிட்ட வா பெண் : கிள்ள வா} (2) ஆண் : சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில் பெண் : பெண்ணின் வண்ணத்தில் நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில் குழு : லால்ல லலலலா பெண் : சிந்தும் முத்தங்களில் குழு : லால்ல லலலலா பெண் : சொல்லிலே சொல்லவோ தோளிலே அள்ளவோ ஆண் : இன்று முதல் ஆணும் பெண்ணும் நம்மை பார்த்து காதல் செய்யட்டும் குழு : ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்ம்..... பெண் : நாளை வரும் கவிஞர் கூட்டம் நம்மை சேர்த்து பாடல் பாடட்டும் ஆண் : ஒன்று நான் பெண் : ஒன்று நீ ஆண் : ஒன்றிலே பெண் : ஒன்று நாம் தனிமையில் ஓர் இடம் உலகமே நம்மிடம் ஆண் : சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில் பெண் : பெண்ணின் வண்ணத்தில் நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில் குழு : லால்ல லலலலா பெண் : சிந்தும் முத்தங்களில் குழு : லால்ல லலலலா
Song details
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Enga Mama (1970) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Enga Mama
- Composer: M. S. Vishwanathan