Roman script
Singer : Malasiya Vasudevan Music by : Chandrabose Male Part Sooriyare sooriyare Suganthaanaa sooriyare Sooriyare sooriyare Suganthaanaa sooriyare Male Part Sooriyare sooriyare Suganthaanaa sooriyare Sooriyare sooriyare Suganthaanaa sooriyare Male Part Kan sivakka kaaranam yen Raathiriyil kudicheeraa Kudichathuthaan theriyaama Kadalil vanthu kulitheera Male Part Sooriyare sooriyare Suganthaanaa sooriyare Chorus Sooriyare sooriyare Suganthaanaa sooriyare Kan sivakka kaaranam yen Raathiriyil kudicheeraa Kudichathuthaan theriyaama Kadalil vanthu kulitheera Male Part Sooriyare sooriyare Suganthaanaa sooriyare… Male Part Vaathiyaaru padichaaru Thirudaathe paattuthaan Ellaarum thalaiyai aatti Rasichaanga kettuthaan Male Part Athu pola vaazhathaan Desathil vazhiyillai Athanaale pickpacket Adichaale thavarillai Male Part Maamula vettivittaa Yaarum namma thodamattaan Sooriyanthaan paarthaalum
Saatchi solla varamaattaan Male Part Sooriyare sooriyare Suganthaanaa sooriyare Chorus Sooriyare sooriyare Suganthaanaa sooriyare Chorus Lalalala………. Male Part Kallooru pendugalaa Ila vaazhanthandugalaa Dhinanthorum pengal nenjai Thulai podum vandugalaa Male Part Salwaaru kammisu Un faceu red rosu Side la thaan naanum vanthu Sight adichaa nee pesu Male Part Aaruyire miss reka Sasa vechaa mistake ah Padippil nee bsc Love la thaan ukg hoi Male Part Sooriyare sooriyare Suganthaanaa sooriyare Male Part Sooriyare sooriyare Suganthaanaa sooriyare.. Male Part Sooriyare sooriyare Suganthaanaa sooriyare Chorus Sooriyare sooriyare Suganthaanaa sooriyare Male Part Kan sivakka kaaranam yen Raathiriyil kudicheeraa Kudichathuthaan theriyaama Kadalil vanthu kulitheera Male Part Sooriyare sooriyare Suganthaanaa sooriyare Chorus Sooriyare sooriyare Suganthaanaa sooriyare
தமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே ஆண் : கண் சிவக்க காரணம் ஏன் ராத்திரியில் குடிச்சீரா குடிச்சதுதான் தெரியாம கடலில் வந்து குளித்தீரா ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே குழு : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே கண் சிவக்க காரணம் ஏன் ராத்திரியில் குடிச்சீரா குடிச்சதுதான் தெரியாம கடலில் வந்து குளித்தீரா ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே.. ஆண் : வாத்தியாரு படிச்சாரு திருடாதே பாட்டுத்தான் எல்லாரும் தலையை ஆட்டி ரசிச்சிச்சாங்க கேட்டுத்தான் ஆண் : அது போல வாழத்தான் தேசத்தில் வழியில்லை அதனாலே பிக்பாக்கெட் அடிச்சாலே தவறில்லே ஆண் : மாமூல வெட்டிவிட்டா யாரும் நம்ம தொடமாட்டான் சூரியன்தான் பார்த்தாலும் சாட்சி சொல்ல வரமாட்டான் ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே குழு : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே.. குழு : லாலாலாலா ....... ஆண் : கல்லூரி பெண்டுகளா இள வாழந்தண்டுகளா தினந்தோறும் பெண்கள் நெஞ்சை துளை போடும் வண்டுகளா ஆண் : சல்வாரு கம்மீஸூ உன் பேஸ்ஸூ ரெட் ரோசு சைடுலதான் நானும் வந்து சைட் அடிச்சா நீ பேசு ஆண் : ஆருயிரே மிஸ் ரேகா ஆச வச்சா மிஸ்டேக்கா படிப்பில நீ பிஎஸ்ஸி லவ்வுலதான் யு.கே.ஜி ஹோய்... ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே குழு : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே ஆண் : கண் சிவக்க காரணம் ஏன் ராத்திரியில் குடிச்சீரா குடிச்சதுதான் தெரியாம கடலில் வந்து குளித்தீரா ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே.. குழு : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே...
Song information
Singer: Malasiya Vasudevan
Music by: Chandrabose
Release information: From Kalicharan (1988) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Kalicharan
- Composer: Chandrabose