Roman script
Singers : Lucky Ali and Rahul Nambiar Music by : G. V. Prakash Kumar Male Part Sooriyanae kannai kandu Koosum paar Oorellam en poo mugathai Paarkum paar Male Part En veettai kandadhum Ellorum sila neram nirpaar En kaal ini mel simmasanam Yerum naal Male Part Kaalam ellam jaadhagathil Yogam thaan Ketpadhellam saettai kaadhal enghum paar Male Part Kalloori pengalum En photo meedhu aasai kolvaar En per tamil pol Noorandugal vaazhum paar Male Part Pirandhenae ulaghai aala Passion ini melae Chorus : Passion ini melae Male : Uyarvenae melum melum Ration vilai pola hey hey Male Part Sooriyanae kannai kandu Koosum paar Oorellam en poo mugathai Paarkum paar Male Part En veettai kandadhum Ellorum sila neram nirpaar En kaal ini mel simmasanam Yerum naal Chorus …………………………… Male Part Vaanavillil sattai ondru Kaayum paar Veedhi engum cut-outtu Thondrum paar Male Part Once more super star Endralae ini naan thaanae Chorus : Cool Male : Cheena suvar pola En saadhanai neelum paar Male Part Kootanigal aadharavai Ketkumae Chorus : Woww Male : Doctor pattam thandhu Ennai vaazhthumae Chorus : Woww wow Male Part En car sellavae Thaarsalai pudhidhagum munnae En per pughalai Pinnal adhu paadumae Male Part Ellorum ennai vaazhtha Oorai aalvenae Chorus : Cool Male : Selvakku kooda kooda CM aavenae…hey hey…
தமிழ்
பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் லக்கி அலி இசை அமைப்பாளர் : ஜி. வி.பிரகாஷ் குமார் ஆண் : சூரியனே கண்ணை கண்டு கூசும் பார் ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார் ஆண் : என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்ப்பார் என் கால் இனி மேல் சிம்மாசனம் எறும் நாள் ஆண் : காலம் எல்லாம் ஜாதகத்தில் யோகம் தான் கேட்பதெல்லாம் சேட்டைக் காதல் எங்கும் பார் ஆண் : கல்லூரி பெண்களும் என் ஃபோடோ மீது ஆசை கொள்வார் என் பேர் தமிழ் போல் நூறாண்டுகள் வாழும் பார் ஆண் : பிறந்தேனே உலகை ஆள பேஷன் இனி மேலே குழு : பேஷன் இனி மேலே ஆண் : உயர்வேனே மேலும் மேலும் ரேசன் விலை போலே ஹே ஹே ஆண் : சூரியனே கண்ணை கண்டு கூசும் பார் ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார் ஆண் : என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்ப்பார் என் கால் இனி மேல் சிம்மாசனம் ஏறும் நாள் குழு : .......................................................... ஆண் : வானவில்லில் சட்டை ஒன்று காயும் பார் வீதி எங்கும் கட் அவுட்டு தோன்றும் பார் ஆண் : ஒன் மோர் ஸூப்பர் ஸ்டார் என்றாலே இனி நான்தானே குழு : கூல் ஆண் : சீனச் சுவர் போல் என் சாதனை நீளும் பார் ஆண் : கூட்டணிகள் ஆதரவை கேட்குமே குழு : வாவ் ஆண் : டாக்டர் பட்டம் தந்து என்னை வாழ்த்துமே குழு : வாவ் வாவ் ஆண் : என் கார் செல்லவே தார்சாலை புதிதாகும் முன்னே என் பேர் புகழை பின்னால் அது பாடுமே ஆண் : எல்லோரும் என்னை வாழ்த்த ஊரை ஆள்வேனே குழு : கூல் ஆண் : செல்வாக்கு கூட கூட ஸீ எம் ஆவேனே..ஹே ஹே
Song information
Singers: Lucky Ali and Rahul Nambiar
Music by: G. V. Prakash Kumar
Release information: From Velli Thirai (2008) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Lucky Ali and Rahul Nambiar
- Film / album: Velli Thirai
- Composer: G. V. Prakash Kumar