Roman script

Singer :  Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Soorai kaatril aaduthae deepathin jodhiyae
Soorai kaatril aaduthae deepathin jodhiyae
Paadhai maari ponaal paedhai
Paava saettril kalandhaal kodhai
Soorai kaatril aaduthae deepathin jodhiyae
Male Part
Thaayaga vendum aasai kondaal
Thaenaadum poovai thedi vandhaal
Adhu paambaaga maarum kolam kondaal
Paazhaana pinnae paadam kattraal
Male Part
Baliyaana pinnae naanam kondaal
Ini panbodu vaazha engae selvaal
Ulagam unnai thootrumae
Polladha vaarthai koorumae
Male Part
Soorai kaatril aaduthae deepathin jodhiyae
Male Part
Kallaana podhum kanavan deivam
Pullaana podhum purushan deivam
Adhai unaraadhadhaalae ullam nondhaal
Amaidhiyae engae kaanbadho
Anbae illadha boomiyil
Male Part
Soorai kaatril aaduthae deepathin jodhiyae
Paadhai maari ponaal paedhai
Paava saettril kalandhaal kodhai
Soorai kaatril aaduthae deepathin jodhiyae
Soorai kaatril aaduthae deepathin jodhiyae

தமிழ்

ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
பாதை மாறிப் போனாள் பேதை
பாவச் சேற்றில் கலந்தாள் கோதை
சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
ஆண் : தாயாக வேண்டும் ஆசை கொண்டாள்
தேனாடும் பூவை தேடி வந்தாள்
அது பாம்பாக மாறும் கோலம் கண்டாள்
பாழான பின்னே பாடம் கற்றாள்
ஆண் : பலியான பின்னே நாணம் கொண்டாள்
இனி பண்போடு வாழ எங்கே செல்வாள்
உலகம் உன்னை தூற்றுமே
பொல்லாத வார்த்தை கூறுமே
ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
ஆண் : கல்லான போதும் கணவன் தெய்வம்
புல்லான போதும் புருஷன் தெய்வம்
அதை உணராததாலே உள்ளம் நொந்தாள்
அமைதியை எங்கே காண்பதோ
அன்பே இல்லாத பூமியில்
ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
பாதை மாறிப் போனாள் பேதை
பாவச் சேற்றில் கலந்தாள் கோதை
சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே

Song details

Music by: Ilayaraja

Release information: From Poottatha Poottukkal (1980) · Singer: Isaignani Ilayaraja · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja

பாடகர் :  இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா