Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Soorai kaatril aadudhae Dheepathin jothiyae Soorai kaatril aadudhae Dheepathin jothiyae Paadhai maari ponaal paedhai Paava chaetril kalandhaal kodhai Male Part Soorai kaatril aadudhae Dheepathin jothiyae Male Part Thaayaaga vaendum aasai kondaal Male Part Thaenaadum poovai thaedi vandhaal Adhu paambaaga maarum kolam kandaal Paazhaana pinnae paadam katraal Baliyaana pinnae naanam kondaal Ini panbodu vaazha engae selvaal Ulagam unnai thootrumae pollaadha vaarthai koorumae Male Part Soorai kaatril aadudhae Dheepathin jothiyae Male Part Kallaana podhum kanavan dheivam Male Part Pullaana podhum purushan dheivam Adhai unaraadhadhaalae ullam nondhaal Amaidhi engae kaanbadho anbae illaadha bhoomiyil Male Part Soorai kaatril aadudhae Dheepathin jothiyae Paadhai maari ponaal paedhai Paava chaetril kalandhaal kodhai Male Part Soorai kaatril aadudhae Dheepathin jothiyae Soorai kaatril aadudhae Dheepathin jothiyae
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே பாதை மாறிப் போனாள் பேதை பாவச் சேற்றில் கலந்தாள் கோதை ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே ஆண் : தாயாக வேண்டும் ஆசை கொண்டாள்... ஆண் : தேனாடும் பூவை தேடி வந்தாள் அது பாம்பாக மாறும் கோலம் கண்டாள் பாழான பின்னே பாடம் கற்றாள் பலியான பின்னே நாணம் கொண்டாள் இனி பண்போடு வாழ எங்கே செல்வாள் உலகம் உன்னை தூற்றுமே பொல்லாத வார்த்தை கூறுமே ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே ஆண் : கல்லான போதும் கணவன் தெய்வம் ஆண் : புல்லான போதும் புருஷன் தெய்வம் அதை உணராததாலே உள்ளம் நொந்தாள் அமைதியை எங்கே காண்பதோ அன்பே இல்லாத பூமியில் ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே பாதை மாறிப் போனாள் பேதை பாவச் சேற்றில் கலந்தாள் கோதை ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Poottaatha Poottukkal (1980) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Poottaatha Poottukkal
- Composer: Ilayaraja