Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Male Part Sontham ini un madiyil Sorkkam ini un azhagil Sontham ini un madiyil Sorkkam ini un azhagil Nee indri thoongaathu nenjam Male Part Sontham ini un madiyil Sorkkam ini un azhagil Nee indri thoongaathu nenjam Naan tharuvaen konjam nee tharuvaai Indru thaangaathu poo potta manjam Male Part Sontham ini un madiyil Sorkkam ini un azhagil Nee indri thoongaathu nenjam Naan tharuvaen konjam nee tharuvaai Indru thaangaathu poo potta manjam Male Part Ennangal sinthum bodhai aa…aa….aa… Ennangal sinthum bodhai Kannanthanilae alli tharuvaen Munnooru muththangal pothaathu En aasai indrodu theeraathu Male Part Sontham ini un madiyil Sorkkam ini un azhagil Nee indri thoongaathu nenjam Male Part Kattukkuzhal thottukkalai Mottukalil aadum Kanni siru vanna kani Nenjil vilaiyaadum Male Part Paadam indru aarambam endru Vaaraai kannae Thaen kinnam undu….. Male Part Sontham ini un madiyil Sorkkam ini un azhagil Nee indri thoongaathu nenjam Naan tharuvaen konjam nee tharuvaai Indru thaangaathu poo potta manjam Male Part Velli kudam alli tharum Kollai suvai engae Velli kudam alli tharum Kollai suvai engae Medaigalai aadaigalil Moodum ratham engae…. Male Part Sontham ini un madiyil Sorkkam ini un azhagil Nee indri thoongaathu nenjam Naan tharuvaen konjam nee tharuvaai Indru thaangaathu poo potta manjam
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் நீ இன்றி தூங்காது நெஞ்சம் ஆண் : சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் நீ இன்றி தூங்காது நெஞ்சம் நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய் இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம் ஆண் : சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் நீ இன்றி தூங்காது நெஞ்சம் நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய் இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம் ஆண் : எண்ணங்கள் சிந்தும் போதை ஆ.....ஆ...ஆ.. எண்ணங்கள் சிந்தும் போதை கன்னந்தனிலே அள்ளித் தருவேன் முன்னூறு முத்தங்கள் போதாது என் ஆசை இன்றோடு தீராது ஆண் : சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் நீ இன்றி தூங்காது நெஞ்சம் ஆண் : கட்டுக்குழல் தொட்டுக்கலை மொட்டுக்களில் ஆடும் கன்னிச் சிறு வண்ணக் கனி நெஞ்சில் விளையாடும் ஆண் : பாடம் இன்று ஆரம்பம் என்று வாராய் கண்ணே தேன் கிண்ணம் உண்டு...... ஆண் : சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் நீ இன்றி தூங்காது நெஞ்சம் நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய் இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம் ஆண் : வெள்ளிக் குடம் அள்ளித் தரும் கொள்ளைச் சுவை எங்கே வெள்ளிக் குடம் அள்ளித் தரும் கொள்ளைச் சுவை எங்கே மேடைகளை ஆடைகளில் மூடும் ரதம் எங்கே........ ஆண் : சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் நீ இன்றி தூங்காது நெஞ்சம் நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய் இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. R. Pappa
Lyrics by: Kannadasan
Release information: From Marupiravi (1973) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Marupiravi
- Composer: T. R. Pappa
- Lyricist: Kannadasan