Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Haaa aah…aah aah aah aaa … Aa…aaaa…aaa…aaa…aaa..aaa..aaa…aa… Male Part Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa Male Part Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa Male Part Anbaaladhaan alli anachcha Onnaa rendaa solli mudikka Pattiyala chollattumaa Patta kadan theerndhidumaa Pattiyala chollattumaa Patta kadan theerndhidumaa Male Part Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa Male Part Kondu vandhu thandhaalenna Ondrum indri vandhaalenna Kondu vandhu thandhaalenna Ondrum indri vandhaalenna Oru naalum ullam nondhadhu Undaa undaa Male Part Mannum ponna thandhaalenna Vaanam poiyaa poonaalenna Oru velai illai endradhu Undaa undaa Male Part Veyilil nizhal… Veyilil nizhal vendumendru Maram valarppadhundu Vayadhil thunai vendum endraa Ennai valarththu vandhaai Undhan anbukkingae Kaaranamae illai Pattiyala chollattumaa Patta kadan theerndhidumaa Male Part Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa Male Part Gaandhiyaththaan petraalenna Buddhannaiyum petraalenna Perum bodhu thaaikkondrum Perumai illai Mudavanendru vandhaalenna Kurudanendru serndhaalenna Adhanaalae avarkondrum sirumai illai Male Part Valarththa magan… Valarththa magan muradan endraal Veruththiduvaalaa Vayadhil thunbam vandhadhendraal Virattiduvaalaa Unakku inai neeyae evarum ingae illai Pattiyala chollattumaa Patta kadan theerndhidumaa Male Part {Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa} (2)
தமிழ்
ஆண் : .................................. ஆண் : சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா ஆண் : அன்பாலதான் அள்ளி அணைச்ச ஒண்ணா ரெண்டா சொல்லி முடிக்க பட்டியலச் சொல்லட்டுமா பட்டக்கடன் தீர்ந்திடுமா......... பட்டியலச் சொல்லட்டுமா பட்டக்கடன் தீர்ந்திடுமா......... ஆண் : சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா ஆண் : கொண்டு வந்து தந்தாலென்ன ஒன்றும் இன்றி வந்தாலென்ன ஒரு நாளும் உள்ளம் நொந்ததுண்டா உண்டா ஆண் : மண்ணும் பொன்னா தந்தா என்ன வானம் பொய்யா போனா என்ன ஒரு வேளை இல்லை என்றதுண்டா உண்டா ஆண் : வெய்யிலில் நிழல் வெய்யிலில் நிழல் வேண்டுமென்று மரம் வளர்ப்பது உண்டு வயதில் துணை வேண்டுமென்றா எனை வளர்த்து வந்தாய் உந்தன் அன்புக்கிங்கே காரணமே இல்லை பட்டியலச் சொல்லட்டுமா பட்டக்கடன் தீர்ந்திடுமா......... ஆண் : சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா ஆண் : காந்தியைத்தான் பெற்றால் என்ன புத்தனையும் பெற்றால் என்ன பெறும்போது தாய்க்கொன்றும் பெருமை இல்லை ஆண் : முடவன் என்று வந்தால் என்ன குருடன் என்று சேர்ந்தால் என்ன அதனாலே அவர்க்கொன்றும் சிறுமை இல்லை ஆண் : வளர்த்த மகன் முரடன் என்றால் வெறுத்திடுவாளா வயதில் துன்பம் வந்ததென்றால் விரட்டிடுவாளா உனக்கு இணை நீயே எவரும் இங்கே இல்லை பட்டியலச் சொல்லட்டுமா பட்டக்கடன் தீர்ந்திடுமா......... ஆண் : சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா
Song details
Music by: Ilayaraja
Release information: From Thalattu Padava (1990) · Lyricist: Gangai Amaran
- Singer: Ilayaraja
- Film / album: Thalattu Padava
- Composer: Ilayaraja
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா