Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vairamuthu Music by : Chandrabose Male Part Sonthakkaran yaar sonthakkaaran Male : Sonthakkaran yaar sonthakkaaran Sonthakkaran yaar sonthakkaaran Male Part Nillungal manithargalae nillungal Intha sollukku porulenna sollungal Male : Nillungal manithargalae nillungal Intha sollukku porulenna sollungal Male Part Sonthakkaran yaar sonthakkaaran Male Part Uravugalaale vanthavanalla sonthakkaran Than uyirai kodukkum Nanbanumkooda sonthakkaran Male Part Uravugalaale vanthavanalla sonthakkaran Than uyirai kodukkum Nanbanumkooda sonthakkaran Male Part Soththil pangu ketpavan alla sonthakkaran Thunbaththil tholai kodukkum Thoazhilaaliyum sonthakkaaran Male Part Veedu varaikkum varubavanalla sonthakkaaran Kaadu varaikkum varubavanaethaan sonthakkaaran Sonthakkaran yaar sonthakkaaran Sonthakkaran yaar sonthakkaaran Male Part Uppai pola elimaiyaanavan sonthakkaaran Pen karppai pola valimaiyaanavan sonthakkaran Male Part Uppai pola elimaiyaanavan sonthakkaaran Pen karppai pola valimaiyaanavan sonthakkaran Thiriyil neiyaai iruppavan alla sonthakkaaran Thiriyaai endrum iruppavanaethaan sonthakkaran Male Part Kaadhil poovai thodupavan alla sonthakkaaran Ada kaalil mullai eduppavangthaan sonthakkaaran Sonthakkaran yaar sonthakkaaran Sonthakkaran yaar sonthakkaaran Male Part Nillungal manithargalae nillungal Intha sollukku porulenna sollungal Sonthakkaran yaar sonthakkaaran Sonthakkaran yaar sonthakkaaran….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வைரமுத்து இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் ஆண் : சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் ஆண் : நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள் இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள் ஆண் : நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள் இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள் ஆண் : சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் ஆண் : உறவுகளாலே வந்தவனல்ல சொந்தக்காரன் தன் உயிரைக் கொடுக்கும் நண்பனும் கூட சொந்தக்காரன் ஆண் : உறவுகளாலே வந்தவனல்ல சொந்தக்காரன் தன் உயிரைக் கொடுக்கும் நண்பனும் கூட சொந்தக்காரன் ஆண் : சொத்தில் பங்கு கேட்பவன் அல்ல சொந்தக்காரன் துன்பத்தில் தோளைக் கொடுக்கும் தொழிலாளியும் சொந்தக்காரன் ஆண் : வீடு வரைக்கும் வருபவனல்ல சொந்தக்காரன் காடு வரைக்கும் வருபவனே தான் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் ஆண் : உப்பைப் போல எளிமையானவன் சொந்தக்காரன் பெண் கற்பை போல வலிமையானவன் சொந்தக்காரன் ஆண் : உப்பைப் போல எளிமையானவன் சொந்தக்காரன் பெண் கற்பை போல வலிமையானவன் சொந்தக்காரன் திரியில் நெய்யாய் இருப்பவன் அல்ல சொந்தக்காரன் திரியாய் என்றும் இருப்பவனேதான் சொந்தக்காரன் ஆண் : காதில் பூவை தொடுப்பவன் அல்ல சொந்தக்காரன் அட காலில் முள்ளை எடுப்பவனேதான் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் ஆண் : நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள் இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vairamuthu
Music by: Chandrabose
Release information: From Sonthakkaran (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vairamuthu
- Film / album: Sonthakkaran
- Composer: Chandrabose