Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Male Part Sonnaalum nallaa illa neeyum pennaa Male Part Sonnaalum nallaa illa neeyum pennaa Kondaadum pillaikku veli enna Inba thaalaatta anbu paaraatta Oru thaayaaga vendum needhaanae Male Part Sonnaalum nallaa illa neeyum pennaa Kondaadum pillaikku veli enna Female Part Nallaaththaan kettaenga naanum pennthaan Kondaadum pillaikku aasai undu Konjam naal sendru pinbu thaayaaga Naanaasai kondaen yaen kobam Female Part Nallaaththaan kettaenga naanum pennthaan Kondaadum pillaikku aasai undu Male Part Kaalaththilae seithaal nalla payir valarum enbaar Kanmaniyai pettru kodu thaayae Kaalaththilae seithaal nalla payir valarum enbaar Kanmaniyai pettru kodu thaayae…. Male Part Pinbu ondrirundu pothum Adhil enakku manam undu Aarambaththil karuvai nee azhippathenna urimai Mudhalil peruvom piragu pothum enbom Male Part Sonnaalum nallaa illa neeyum pennaa Kondaadum pillaikku veli enna Female Part Paruvaththilae petra pillai aringan aavathillai Maruththuvaththil naan arintha paadam Paruvaththilae petra pillai aringan aavathillai Maruththuvaththil naan arintha paadam Female Part Konjam anupavangal saernthu Nalla mudhirntha pinbu pettraal Peraringan pirappaan ena naanirunthaen thavaraa Mudhalil peruvom ungal aasai arinthaen Female Part Nallaaththaan kettaenga naanum pennthaan Male : Kondaadum pillaikku veli enna Female Part Konjam naal sendru pinbu thaayaaga Naanaasai kondaen yaen kobam Female Part Nallaaththaan kettaenga naanum pennthaan Male : Kondaadum pillaikku veli enna
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன இன்ப தாலாட்ட அன்பு பாராட்ட ஒரு தாயாக வேண்டும் நீதானே ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான் கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக நானாசை கொண்டேன் ஏன் கோபம்.... பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான் கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு ஆண் : காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார் கண்மணியை பெற்று கொடு தாயே..... காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார் கண்மணியை பெற்று கொடு தாயே..... ஆண் : பின்பு ஒன்றிரண்டு போதும் அதில் எனக்கு மனம் உண்டு ஆரம்பத்தில் கருவை நீ அழிப்பதென்ன உரிமை முதலில் பெறுவோம் பிறகு போதும் என்போம் ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன பெண் : பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை மருத்துவத்தில் நான் அறிந்த பாடம் பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை மருத்துவத்தில் நான் அறிந்த பாடம் பெண் : கொஞ்சம் அனுபவங்கள் சேர்ந்து நல்ல முதிர்ந்த பின்பு பெற்றால் பேரறிஞன் பிறப்பான் என நானிருந்தேன் தவறா முதலில் பெறுவோம் உங்கள் ஆசை அறிந்தேன்..... பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான் ஆண் : கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன பெண் : கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக நானாசை கொண்டேன் ஏன் கோபம்.... பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான் ஆண் : கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From En Selvame (1985) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: En Selvame
- Composer: Ilayaraja