Roman script
Singers : P. Unnikrishnan and Harini Music by : A. R. Rahman Female Part Sonnaalum ketpadhillai Kanni manadhu Sonnaalum ketpadhillai Kanni manadhu Female Part Ondrai maraithu vaithen Solla thadai vidhithen Nenjai nambi irundhen Adhu vanjam seidhadhu Sonnaalum ketpadhillai Kanni manadhu Male Part Ohh kanni manam paavam Enna seiya koodum Unnai pola alla Unmai sonnadhu nee Female Part Sonnaalum ketpadhillai Kanni manadhu Male Part Unai thavira enakku Vidiyalukkor kizhakku Ulaginil ulladhoo uyirae Female Part Suriya vizhakkil Soodarvidum kizhakku Kizhakkukku needhaan uyirae Ellaam therindhirundhum Ennai purindhirundhum Summaa irukkumbadi sonnen Nooru moorai Sonnaalum ketpadhillai Kanni manadhu Male Part Oh nangai undhan nenjam Naan kodutha lanjam Vaangi kondu indru Unmai sonnadhu Female Part Sonnaalum Sonnaalum ketpadhillai Kanni manadhu Chorus …………………………….. Male Part Vizhi chiraiyil pidithaai Vilaguthal pol nadithaai Dhinam dhinam thuvanden thalirae Female Part Nadhiyena naan nadandhen Anai thaduthum kadandhen Kadaisiyil kalandhen kadalae Ellaam therindhirundhum Ennai purindhirundhum Summaa irukkumbadi sonnen Nooru moorai Sonnaalum ketpadhillai Kanni manadhu Male Part Oh pooveduthu neeril Kotti vaithu paaru Vandhuvidum melae Vanji kodiyae Female Part Sonnaalum Sonnaalum Male : Kettiradhu Kanni manadhu Chorus Sonnaalum ketpadhillai Kanni manadhu
தமிழ்
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் ஹரிணி இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான் பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது பெண் : ஒன்றை மறைத்து வைத்தேன் சொல்ல தடை விதித்தேன் நெஞ்சை நம்பி இருந்தேன் அது வஞ்சம் செய்தது சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது ஆண் : ஓ கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும் உன்னை போல அல்ல உண்மை சொன்னது – நீ பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது ஆண் : உனை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு உலகினில் உள்ளதோ உயிரே பெண் : சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு கிழக்கு-க்கு நீ தான் உயிரே பெண் : எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும் சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது ஆண் : ஓ நங்கை உந்தன் நெஞ்சம் நான் கொடுத்த லஞ்சம் வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது பெண் : சொன்னாலும்... சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது குழு : ...................................... ஆண் : விழி சிறையில் பிடித்தாய் விலகுதல் போல் நடித்தாய் தினம் தினம் துவண்டேன் தளிரே பெண் : நதி என நான் நடந்தேன் அணை தடுத்தும் கடந்தேன் கடைசியில் கலந்தேன் கடலே பெண் : எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும் சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை ஆண் : பூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு வந்து விடும் மேலே வஞ்சி கொடியே பெண் : சொன்னாலும் சொன்னாலும் ஆண் : கேட்டிராது கன்னி மனது குழு : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
Song information
Singers: P. Unnikrishnan and Harini
Music by: A. R. Rahman
Release information: From Kadhal Virus (2002) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Unnikrishnan and Harini
- Film / album: Kadhal Virus
- Composer: A. R. Rahman