Roman script
Singer : Reena Bharadwaj Music by : A. R. Rahman Female Part En idhayam kangalil vandhu Imayai thudithathu yeno Naan eppodhu…. Female Part Naan eppodhu pennanen.. Naan eppodhu pennanen… Naan eppodhu …pennanen… Naan eppodhu pennanen… Female Part Mudhal punnagai Poothadhu appodha Mudhal vaarthai Pesinai appodha Female Part Agal vilakkugal Yetriya thirunaalil Unnai devathai Endran appodha Female Part En urakkathil naduvae Chinna bayam Vandhu muzhu udal Verthadhae appodha Female Part Nee engo nindru Paarpadhu pol Naan manasukkul Unardhen appodha Female Part Naan eppodhu pennanen.. Naan eppodhu pennanen… Female Part Ada yaarum illa Kadarkarayil Manal veedai naanum Kathirundhen Oru alayaai neeyum Vandhu-vidu Ennai unnil kondu Sendru-vidu Female Part Naan eppodhu pennanen.. Naan eppodhu pennanen… Naan eppodhu …pennanen… Naan eppodhu pennanen… Female Part Un paarvai Paindhathu appodha Un per mattum Therindadhae appodha Female Part {En vizhigal meduvaai Thirakka solli Imai vinnappam Pottadhae appodha} (2) Female Part Un melliya meesai Paduvadhu pol Naan kulikkayil Unardhen appodha.. Female Part Naan eppodhu pennanen.. Naan eppodhu pennanen… Naan eppodhu …pennanen… Naan eppodhu pennanen… Female Part Aaaaa…aaaa..aaa…aaaaa….
தமிழ்
பாடகி : ரீனா பரத்வாஜ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : என் இதயம் கண்களில் வந்து இமையை துடித்தது ஏனோ நான் எப்போது பெண் : நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன் பெண் : முதல் புன்னகை பூத்தது அப்போதா முதல் வார்த்தை பேசினாய் அப்போதா பெண் : அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில் உன்னை தேவதை என்றான் அப்போதா பெண் : என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம் வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா பெண் : நீ எங்கோ நின்று பார்ப்பது போல் நான் மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா பெண் : நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன் பெண் : அட யாரும் இல்லா கடற்கரையில் மணல் வீடாய் நானும் காத்திருந்தேன் ஒரு அலையாய் நீயும் வந்து விடு என்னை உன்னில் கொண்டு சென்று விடு பெண் : நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன் பெண் : உன் பார்வை பாய்ந்தது அப்போதா உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா பெண் : { என் விழிகள் மெதுவாய் திறக்கச் சொல்லி இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா } (2) பெண் : உன் மெல்லிய மீசை படுவது போல் நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா பெண் : நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன் பெண் : ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ
Song details
Music by: A. R. Rahman
Release information: From Sakkarakatti (2007) · Lyricist: Pa.Vijay
- Singer: Reena Bharadwaj
- Film / album: Sakkarakatti
- Composer: A. R. Rahman