Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male Part Haei…..haei…. Female : Haei…..haei…. Male Part Sonnaa mansu summaa irukuthaa Ada sonnaa mansu summaa irukuthaa Adi vaasa mullaiyae ingae yaarumillaiyae Adi vaasa mullaiyae ingae yaarumillaiyae Pani vaada kaaththu veesumpothu Female Part Sonnaa mansu summaa irukuthaa Sonnaa mansu summaa irukuthaa Ada yaedho thonuthu nenappu engo poguthu Ada yaedho thonuthu nenappu engo poguthu Onna nenachchu nenachchu thavichchu thavichchu Male Part Sonnaa mansu summaa irukuthaa Female : Sonnaa mansu summaa irukuthaa Male Part Aaththangaraiya saeththu Anaikkum vaigai nathiyum Poththu sirikkum poova Anaikkum anthi pozhuthum Male Part Bothaigalai yaaeththuthadi En nenppa maaththuthadi Bothaigalai yaaeththuthadi En nenppa maaththuthadi Female Part Chinna manaso thavikkuthu Chinna manaso thavikkuthu Enna pozhutho pasikkuthu
Kanni ponnu kaaththirukkuthu Pooththirukkuthu maalaiyida Male Part Sonnaa mansu summaa irukuthaa Ada sonnaa mansu summaa irukuthaa Female : Ada yaedho thonuthu nenappu engo poguthu Ada yaedho thonuthu nenappu engo poguthu Male : Pani vaada kaaththu veesumpothu Female Part Ooru urangum raaththiriyilae thookkamilla Ullam muzhukka vantha nenappu theerakkavumila Soppanaththil nee sirikka Sorkkaththila naan parakka Soppanaththil nee sirikka Sorkkaththila naan parakka Male Part Alli kolla kaaththirukkiraen Alli kolla kaaththirukkiraen Aasa mugam paarththirukkiraen Annakkilaiyae chinna kodiyae Inbangala saerththirukkiraen Female Part Sonnaa mansu summaa irukuthaa Ada yaedho thonuthu nenappu engo poguthu Onna nenachchu nenachchu thavichchu thavichchu Male Part Sonnaa mansu summaa irukuthaa Adi vaasa mullaiyae ingae yaarumillaiyae Pani vaada kaaththu veesumpothu Female Part Sonnaa mansu summaa irukuthaa Male : Sonnaa mansu summaa irukuthaa
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஹேய்...ஹேய்.... பெண் : ஹேய்... ஹேய்... ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா அட சொன்னா மனசு சும்மா இருக்குதா அடி வாச முல்லையே இங்கே யாருமில்லையே அடி வாச முல்லையே இங்கே யாருமில்லையே பனி வாடக் காத்து வீசும்போது பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா சொன்னா மனசு சும்மா இருக்குதா அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது ஒன்ன நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா ஆண் : ஆத்தங்கரைய சேத்து அணைக்கும் வைகை நதியும் பூத்து சிரிக்கும் பூவ அணைக்கும் அந்திப்பொழுதும் ஆண் : போதைகளை ஏத்துதடி என் நெனப்ப மாத்துதடி போதைகளை ஏத்துதடி என் நெனப்ப மாத்துதடி பெண் : சின்ன மனசோ தவிக்குது சின்ன மனசோ தவிக்குது என்ன பொழுதோ பசிக்குது கன்னிப் பொண்ணு காத்திருக்குது பூத்திருக்குது மாலையிட...... ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா அட சொன்னா மனசு சும்மா இருக்குதா பெண் : அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது ஆண் : பனி வாடக் காத்து வீசும்போது பெண் : ஊரு உறங்கும் ராத்திரியிலே தூக்கமுமில்ல உள்ளம் முழுக்க வந்த நெனப்பு தீர்க்கவுமில்ல சொப்பனத்தில் நீ சிரிக்க சொர்க்கத்தில நான் பறக்க சொப்பனத்தில் நீ சிரிக்க சொர்க்கத்தில நான் பறக்க ஆண் : அள்ளிக் கொள்ள காத்திருக்கிறேன் அள்ளிக் கொள்ள காத்திருக்கிறேன் ஆச முகம் பார்த்திருக்கிறேன் அன்னக்கிளியே சின்னக் கொடியே இன்பங்கள சேர்த்திருக்கிறேன்... பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது ஒன்ன நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா அடி வாச முல்லையே இங்கே யாருமில்லையே பனி வாடக் காத்து வீசும்போது பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Soorapuli (1983) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Soorapuli
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran