Roman script
Singers : S. N. Surendar, Uma Ramanan and Mano Music by : Manoj – Gyan Lyrics by : Vaali Female Part Sonnaa kelunga ada chumma nillunga Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla Kaaval thuraiyin naayagan neenga Sattam meeri thottathu yaenga Male Part Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla Kadhali kooda kadhalan konja Sattam yaemma seekkiram vaamma Female : Sonna kelunga…hoi Female Part Naalthorum un kooda neengaamal vazhakkaada Naanum vanthaenaiyyaa …aa…aa….nerunga koodaathaiyyaa Male : Nee sonna kulam thedi naan sendru neeraadi Poojai mudiththaenadi…..aa….aa….vazhakkil jeyiththaenadi Female Part Anantha bodhaigal aalai thaakkumo Male : Un ilamaeni verkkkumo Female Part Sonnaa kelunga ada chumma nillunga Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla Aaththiram edhukku avasaram edhukku
Vakkeel neenga vaaithaa thaanga Male Part Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla Aaththiram theera avasaram theer Vaaithaa yaemmaa udanae vaamma Female : Sonna kelunga…aa….. Female Part yaaraachchum paappaanga yaedhaachchum keppaanga Vegam aagaathaiyyaa ….aa….aa….veshmam koodaathiyyaa Male : Aththoram kaaththaada kaaththodu naaththaada Oorai kekkaathammaa …..aa….aa….uravai paakkaathammaa Female Part Vaaivittu poo mottu vaasam veesutho Male : Naan thodumpothu koosutho Female Part Sonnaa kelunga ada chumma nillunga Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla Kaaval thuraiyin naayagan neenga Sattam meeri thottathu yaenga Male Part Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla Kadhali kooda kadhalan konja Sattam yaemma seekkiram vaamma Female : Sonna kelunga…hoi
தமிழ்
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர், உமா ரமணன் மற்றும் மனோ இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான் பாடலாசிரியர் : வாலி பெண் : சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல காவல் துறையின் நாயகன் நீங்க சட்டம் மீறி தொட்டது ஏங்க ஆண் : சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல காதலி கூட காதலன் கொஞ்ச சட்டம் ஏம்மா சீக்கிரம் வாம்மா பெண் : சொன்னா கேளுங்க......ஹோய்..... பெண் : நாள்தோறும் உன் கூட நீங்காமல் வழக்காட நானும் வந்தேனைய்யா......ஆ....ஆ.....நெருங்க கூடாதய்யா ஆண் : நீ சொன்ன குளம் தேடி நான் சென்று நீராடி பூஜை முடித்தேனடி.....ஆ.....ஆ.......வழக்கில் ஜெயித்தேனடி பெண் : ஆனந்த போதைகள் ஆளை தாக்குமோ ஆண் : உன் இளமேனி வேர்க்குமோ பெண் : சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல ஆத்திரம் எதுக்கு அவசரம் எதுக்கு வக்கீல் நீங்க வாய்தா தாங்க ஆண் : சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல ஆத்திரம் தீர அவசரம் தீர வாய்தா ஏம்மா உடனே வாம்மா பெண் : சொன்னா கேளுங்க......ஆ...... பெண் : யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க வேகம் ஆகாதய்யா.....ஆ....ஆ.....வெஷமம் கூடாதய்யா ஆண் : ஆத்தோரம் காத்தாட காத்தோடு நாத்தாட ஊரைக் கேக்காதம்மா.....ஆ.....ஆ....உறவை பாக்காதம்மா பெண் : வாய் விட்டு பூ மொட்டு வாசம் வீசுதோ ஆண் : நான் தொடும்போது கூசுதோ பெண் : சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல காவல் துறையின் நாயகன் நீங்க சட்டம் மீறி தொட்டது ஏங்க ஆண் : சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல காதலி கூட காதலன் கொஞ்ச சட்டம் ஏம்மா சீக்கிரம் வாம்மா பெண் : சொன்னா கேளுங்க.......ஹோய்.....
Song information
Singers: S. N. Surendar, Uma Ramanan and Mano
Music by: Manoj – Gyan
Lyrics by: Vaali
Release information: From Thambathyam (1987) · Singer: S. N. Surendar, Uma Ramanan and Mano · Lyricist: Vaali · Music: Manoj – Gyan
Explore this song
- Singer: S. N. Surendar
- Singer: Uma Ramanan and Mano
- Film / album: Thambathyam
- Composer: Manoj – Gyan
- Lyricist: Vaali