Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Sonthangalae…..sutrangalae…. Sogam enna sollungalaen….. Sonthangalae…..sutrangalae…. Sogam enna sollungalaen….. Male Part Intha thangangal pogattumae Ungal dharmangal vaazhattumae Intha thangangal pogattumae Ungal dharmangal vaazhattumae Male Part Sonthangalae…..sutrangalae…. Sogam enna sollungalaen….. Male Part Naal kurikka thee valarkka Poo mudikka kiligal ninaikka Naal vanthathu thee vanthathu Poo vanththathu edhuvo nadanthathu Male Part Vaangi vantha maalai Malar valaiyam aagum vaelai Saadhiyum jaadhgam Saadhiyum jaadhgam yaar parppatho… Male Part Sonthangalae…..sutrangalae…. Sogam enna sollungalaen….. Chorus …………………. Male Part Thaam sumantha thol irandil Thaer sumanthaan isaiyai maranthaan Thaai orunaal paal koduththaal Yaen avalae paalai theliththaal Male Part Paavi pona pinbu azhuthu paarkkum anbu Sogamae…..aarumaa…. Sogamae aarumaa naalaagumaa Male Part Sonthangalae…..sutrangalae…. Sogam enna sollungalaen….. Male Part Intha thangangal pogattumae Ungal dharmangal vaazhattumae Intha thangangal pogattumae Ungal dharmangal vaazhattumae Male Part Sonthangalae…..sutrangalae…. Sogam enna sollungalaen….. Chorus ………………….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொந்தங்களே.......சுற்றங்களே........ சோகம் என்ன சொல்லுங்களேன்....... சொந்தங்களே.......சுற்றங்களே........ சோகம் என்ன சொல்லுங்களேன்....... ஆண் : இந்த தங்கங்கள் போகட்டுமே உங்கள் தர்மங்கள் வாழட்டுமே...... இந்த தங்கங்கள் போகட்டுமே உங்கள் தர்மங்கள் வாழட்டுமே...... ஆண் : சொந்தங்களே.......சுற்றங்களே........ சோகம் என்ன சொல்லுங்களேன்....... ஆண் : நாள் குறிக்க தீ வளர்க்க பூ முடிக்க கிளிகள் நினைக்க நாள் வந்தது தீ வந்தது பூ வந்தது எதுவோ நடந்தது ஆண் : வாங்கி வந்த மாலை மலர் வளையம் ஆகும் வேளை ஜாதியும் ஜாதகம் ஜாதியும் ஜாதகம் யார் பார்ப்பதோ....... ஆண் : சொந்தங்களே.......சுற்றங்களே........ சோகம் என்ன சொல்லுங்களேன்....... குழு : ஆ......அஹ......ஆ.....ஆ.....ஆ.... அஹ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.......ஆ.....ஆ... ஆண் : தாம் சுமந்த தோள் இரண்டில் தேர் சுமந்தான் இசையை மறந்தான் தாய் ஒருநாள் பால் கொடுத்தாள் ஏன் அவளே பாலைத் தெளித்தாள் ஆண் : பாவி போன பின்பு அழுது பார்க்கும் அன்பு சோகமே.....ஆறுமா....... சோகமே ஆறுமா நாளாகுமா........ ஆண் : சொந்தங்களே.......சுற்றங்களே........ சோகம் என்ன சொல்லுங்களேன்....... ஆண் : இந்த தங்கங்கள் போகட்டுமே உங்கள் தர்மங்கள் வாழட்டுமே...... இந்த தங்கங்கள் போகட்டுமே உங்கள் தர்மங்கள் வாழட்டுமே...... ஆண் : சொந்தங்களே.......சுற்றங்களே........ சோகம் என்ன சொல்லுங்களேன்....... குழு : ஆ.....ஹ......ஆ.....ஆ.....ஆ.......ஆ.....ஆ... ஆ........ஹ....ஆ.....ஆ.....ஆ.......ஆ.....ஆ... ஆ......அஹ......ஆ.....ஆ.....ஆ.... அஹ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.......ஆ.....ஆ...
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Aduthathu Albert (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Aduthathu Albert
- Composer: Ilayaraja