Roman script
Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Male Part Sondham pathinaaru undu Kooda uravaada Yaarum illa kai ezhuthu poda Male Part Sondham pathinaaru undu Kooda uravaada Yaarum illa kai ezhuthu poda Unmaiyilae ingae oru sondhamunnu solla Sattap padi paarthaa ratha sambandhangal alla Oru jeevan alai paaya Male Part Sondham pathinaaru undu Kooda uravaada Yaarum illa kai ezhuthu poda Male Part Annai vazhi thandhai vazhi Aththai vazhi maaman vazhi Vandhadhu thaan sondham endru Yaar sonnadhappaa Male Part Anbu konda ullam ellaam Nesam vecha nenjam ellaam Sondhathilum sondham endru Oor sollumappaa Male Part Ennaalumae ingu nalla manam Ulla ellaarumae oru saadhi sanam Kanneeril paasangal inneram neeraada Dheivam thaan kann paarka kaiyendhi poraada Male Part Sondham pathinaaru undu Kooda uravaada Yaarum illa kai ezhuthu poda Unmaiyilae ingae oru sondhamunnu solla Satta padi paarthaa ratha sambandhangal alla Oru jeevan alai paaya Male Part Sondham pathinaaru undu Kooda uravaada Yaarum illa kai ezhuthu poda Male Part Pottadhoru naadagam thaan Pen oruthi kaaranam thaan Melam kotti maalai idum Naal vandhidanum Male Part Maaman potta kai ezhuthil Maappillaiyin thalai ezhuthu Nalla padi maari Adhai oor kandidanum Male Part Uyirodu thaan ingu poraadudhu Puyal kaatrilae chinna poo vaadudhu Poo chooda naal paathu pen paavai nindraalae Pen paadu ennaagum poo vaadi ponaalae Male Part Sondham pathinaaru undu Kooda uravaada Yaarum illa kai ezhuthu poda Unmaiyilae ingae oru sondhamunnu solla Satta padi paarthaa ratha sambandhangal alla Oru jeevan alai paaya Male Part Sondham pathinaaru undu Kooda uravaada Yaarum illa kai ezhuthu poda
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : சொந்தம் பதினாறு உண்டு கூட உறவாட யாரும் இல்ல கையெழுத்து போட ஆண் : சொந்தம் பதினாறு உண்டு கூட உறவாட யாரும் இல்ல கையெழுத்து போட உண்மையிலே இங்கே ஒரு சொந்தமுன்னு சொல்ல சட்டப்படி பாத்தா ரத்த சம்பந்தங்கள் அல்ல ஒரு ஜீவன் அலை பாய ஆண் : சொந்தம் பதினாறு உண்டு கூட உறவாட யாரும் இல்ல கையெழுத்து போட ஆண் : அன்னை வழி தந்தை வழி அத்தை வழி மாமன் வழி வந்ததுதான் சொந்தம் என்று யார் சொன்னதப்பா ஆண் : அன்பு கொண்ட உள்ளம் எல்லாம் நேசம் வச்ச நெஞ்சம் எல்லாம் சொந்தத்திலும் சொந்தம் என்று ஊர் சொல்லுமப்பா ஆண் : எந்நாளுமே இங்கு நல்ல மனம் உள்ள எல்லாருமே ஒரு சாதி சனம் கண்ணீரில் பாசங்கள் இந்நேரம் நீராட தெய்வம்தான் கண் பார்க்க கையேந்தி போராட ஆண் : சொந்தம் பதினாறு உண்டு கூட உறவாட யாரும் இல்ல கையெழுத்து போட உண்மையிலே இங்கே ஒரு சொந்தமுன்னு சொல்ல சட்டப்படி பாத்தா ரத்த சம்பந்தங்கள் அல்ல ஒரு ஜீவன் அலை பாய ஆண் : சொந்தம் பதினாறு உண்டு கூட உறவாட யாரும் இல்ல கையெழுத்து போட ஆண் : போட்டதொரு நாடகம்தான் பெண் ஒருத்தி காரணம்தான் மேளம் கொட்டி மாலை இடும் நாள் வந்திடணும் ஆண் : மாமன் போட்ட கையெழுத்தில் மாப்பிள்ளையின் தலையெழுத்து நல்ல படி மாறி அதை ஊர் கண்டிடணும் ஆண் : உயிரோடு தான் இங்கு போராடுது புயல் காற்றிலே சின்னப் பூ வாடுது பூச்சூட நாள் பார்த்து பெண் பாவை நின்றாளே பெண் பாடு என்னாகும் பூ வாடிப் போனாலே ஆண் : சொந்தம் பதினாறு உண்டு கூட உறவாட யாரும் இல்ல கையெழுத்து போட உண்மையிலே இங்கே ஒரு சொந்தமுன்னு சொல்ல சட்டப்படி பாத்தா ரத்த சம்பந்தங்கள் அல்ல ஒரு ஜீவன் அலை பாய ஆண் : சொந்தம் பதினாறு உண்டு கூட உறவாட யாரும் இல்ல கையெழுத்து போட
Song information
Singer: K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Release information: From Sondham 16 (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Sondham 16
- Composer: Shankar Ganesh