Roman script
Singers : Mano and K. S. Chitra Music by : Ilayaraja Female Part Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili Female Part Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili Intha kural ketkuthaa Inbam thannai thoonduthaa Anbu kolla kaalm neram yaedhu Anbu kolla kaalm neram yaedhu Male Part Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili Male Part Vaanaththu ambuliyai Varavazhaikka venum endru Thaniyaaga thavam irunthu Vegunaalum vendi nindraen Male Part Vaanaththu ambuliyai Varavazhaikka venum endru Thaniyaaga thavam irunthu Vegunaalum vendi nindraen Male Part Enthan thavamthaan palikka Dheivam varam thanthathammaa Ambuliyum bhoomi thannil Un uruvil vanthathammaa Male Part Veedhi vazhi ponaal velli ratham Tharaiyil nadanthaalae thanga ratham Unnai ennai dheivam inaiththathu Female Part Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili Female Part Siru veenai thaan eduththu Viralaalae shuruthi ezhuppi Kurunaaiyaal paaduvathai Kurumbudanae kettiro Female Part Siru veenai thaan eduththu Viralaalae shuruthi ezhuppi Kurunaaiyaal paaduvathai Kurumbudanae kettiro Female Part Paadal thannil nee mayangi Painkodiyai vendumendraai Kuralthanilae nee kirangi Kulangkodiyai vendumendraai Female Part Eesan arul engae sendrathu Yaenthizhaiyin manamum veruththathu Dheivam nammai yaeno piriththathu Female Part Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili Intha kural ketkuthaa Inbam thannai thoonduthaa Anbu kolla kaalm neram yaedhu Anbu kolla kaalm neram yaedhu Female Part Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி இந்த குரல் கேட்குதா இன்பம் தன்னை தூண்டுதா அன்பு கொள்ள காலம் நேரம் ஏது......... அன்பு கொள்ள காலம் நேரம் ஏது......... ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி ஆண் : வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன் ஆண் : வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன் ஆண் : எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா அம்புலியும் பூமி தன்னில் உன் உருவில் வந்ததம்மா ஆண் : வீதி வழி போனால் வெள்ளி ரதம் தரையில் நடந்தாலே தங்க ரதம் உன்னை என்னை தெய்வம் இணைத்தது பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி பெண் : சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுருதி எழுப்பி குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்டிரோ பெண் : சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுருதி எழுப்பி குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்டிரோ பெண் : பாடல் தனில் நீ மயங்கி பைங்கொடியை வேண்டுமென்றாய் குரல்தனிலே நீ கிறங்கி குலக்கொடியை வேண்டுமென்றாய் பெண் : ஈசன் அருள் உனக்கே இருந்தது ஏந்திழையின் மனமும் இணைந்தது நம்மை அன்புதானே இணைத்தது.... ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி இந்த குரல் கேட்குதா இன்பம் தன்னை தூண்டுதா அன்பு கொள்ள காலம் நேரம் ஏது......... அன்பு கொள்ள காலம் நேரம் ஏது......... பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
Song information
Singers: Mano and K. S. Chitra
Music by: Ilayaraja
Release information: From Enna Petha Raasa (1989) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Mano and K. S. Chitra
- Film / album: Enna Petha Raasa
- Composer: Ilayaraja