Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male Part Solli adipennadi Adichennaa neththi adi thaannadi Naan solli adipennadi Adichennaa neththi adi thaannadi Male Part {Ettadha kaai paarthu Kottavi vittadhilla Ishtam thaan illaama Kai neetti thottadhilla} (2) Chorus Solli adipaaradi Adichcharunna neththi adi thaannadi Male Part Sirutha vaazhakuruthu Iva iduppa pola irukku Sevandha maala pozhudhu Iva sela pola irukku Female Part Ada venanga veenjaada pechu Unn paarva engaeyo pochu Verrappu meleralaachu Ver yedhum thonaama pochu Male Part Naadagam ini podathae Inimae adhu koodathae Female : Ennoda nenjellam Nee thanae irukkura Male Part Ippodhum eppodhum Poovaaga sirikkura Chorus Solli adipaaradi Adichcharunna neththi adi thaannadi Male : Naan solli adipennadi Adichennaa neththi adi thaannadi Female Part Medhuva paartha paarvai Kulira verattum porvai Adhu enakku dhinamum thevai Naan elachu pona paava Male Part Pinjaana dhegaththa paarthu Panjaaga ennoda seththu Pannaadhae yedhedho kooththu Paalaaga enmela ooththu Female Part Irukkum idam tholaachu Urakkam dhinam paalaachu Male : Onnaala pinnaala Ver yedhum ninaikala Female : Onnoda serama Ver yedhum pudikala Male Part Solli adipennadi Adichennaa neththi adi thaannadi Naan solli adipennadi Adichennaa neththi adi thaannadi…hei
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி ஆண் : { எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்ல } (2) குழு : சொல்லி அடிப்பாரடி அடிச்சாருன்னா நெத்தி அடி தானடி ஆண் : சிறுத்த வாழைக்குருத்து இவ இடுப்ப போல இருக்கு செவந்த மாலை பொழுது இவ சேலை போல இருக்கு பெண் : அட வேணாங்க வீண் ஜாடை பேச்சு உன் பார்வை எங்கேயோ போச்சு வீராப்பு மேலேறலாச்சு வேர் ஏதும் தோணாம போச்சு ஆண் : நாடகம் இனி போடாதே இனிமே அது கூடாதே என்னோட நெஞ்செல்லாம் நீ தான் இருக்குற ஆண் : இப்போதும் எப்போதும் பூவாக சிரிக்குற குழு : சொல்லி அடிப்பாரடி அடிச்சாருன்னா நெத்தி அடி தானடி ஆண் : நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி பெண் : மெதுவா பார்த்த பார்வை குளிர விரட்டும் போர்வை அது எனக்கு தினமும் தேவை நான் எளச்சு போன பாவை ஆண் : பிஞ்சான தேகத்த பார்த்து பஞ்சாக என்னோட சேத்து பண்ணாதே ஏதேதோ கூத்து பாலாக என்மேல ஊத்து பெண் : இருக்கும் இடம் தூளாச்சு உறக்கம் தினம் பாழாச்சு ஆண் : உன்னால பின்னால வேர் ஏதும் நினைக்கல பெண் : ஒன்னோட சேராம வேர் ஏதும் புடிக்கல ஆண் : சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி ஹேய்
Song details
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Padikathavan (1985 Film) (1985) · Lyricist: Gangai Amaran
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Padikathavan (1985 Film)
- Composer: Ilayaraja