Roman script
Singer : Sunantha Music by : Ilayaraja Female Part Sollattumaa kannaa saethithaan Indru mudhal unnil paadhi naan Vaa vaa ival unakkoru radhaa Radha enai anaiththida vaa vaa Vaa vaa ival unakkoru radhaa Female Part Sollattumaa kannaa saethithaan Indru mudhal unnil paadhi naan Female Part Poovizhi ezhuthum kolam Kaaviyam udhayamaagum Deviyin ilaiya thegam Devanin ninaivil vaadum Female Part Ennamo yaekkam vanthu pogum Kannilo kadhal mayakkam Ennamo yaekkam vanthu pogum Kannilo kadhal mayakkam Female Part Enai thaalaattu tholil pottu Imai naan mooda thudikkiraen Vaa vaa ival ival unakkoru radhaa Radha enai anaiththida vaa vaa Female Part Sollattumaa kannaa saethithaan Indru mudhal unnil paadhi naan Vaa vaa ival unakkoru radhaa Female Part Vaalibam pudhiya raagam Vaazhvathu unathu yogam Aasaiyin udhaya geedham Aayiram inmai koorum Female Part Unnaiththaan naalum enni paarppaen Enniththaan naanum thavippaen Unnaiththaan naalum enni paarppaen Enniththaan naanum thavippaen Female Part Isai poopottu paadum pattu Unaiththaan kettu pirakkuthae Vaa vaa ival ival unakkoru radhaa Radha enai anaiththida vaa vaa Female Part Sollattumaa kannaa saethithaan Indru mudhal unnil paadhi naan Vaa vaa ival unakkoru radhaa Radha enai anaiththida vaa vaa Vaa vaa ival unakkoru radhaa….
தமிழ்
பாடகி : சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா வா வா இவள் உனக்கொரு ராதா பெண் : சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் பெண் : பூவிழி எழுதும் கோலம் காவியம் உதயமாகும் தேவியின் இளைய தேகம் தேவனின் நினைவில் வாடும் பெண் : என்னமோ ஏக்கம் வந்து போகும் கண்ணிலோ காதல் மயக்கம் என்னமோ ஏக்கம் வந்து போகும் கண்ணிலோ காதல் மயக்கம் பெண் : எனைத் தாலாட்டு தோளில் போட்டு இமை நான் மூட துடிக்கிறேன் வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா பெண் : சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் வா வா இவள் உனக்கொரு ராதா பெண் : வாலிபம் புதிய ராகம் வாழ்வது உனது யோகம் ஆசையின் உதய கீதம் ஆயிரம் இனிமை கூறும் பெண் : உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன் எண்ணித்தான் நானும் தவிப்பேன் உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன் எண்ணித்தான் நானும் தவிப்பேன் பெண் : இசைப் பூப்போட்டு பாடும் பாட்டு உனைத்தான் கேட்டுப் பிறக்குதே வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா பெண் : சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா வா வா இவள் உனக்கொரு ராதா.....
Song information
Singer: Sunantha
Music by: Ilayaraja
Release information: From Sakkarai Panthal (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Sunantha
- Film / album: Sakkarai Panthal
- Composer: Ilayaraja