Roman script

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Male Part
Mm… mm… mm…
Mm… mm… mm…
Male Part
Sollaadhae yaarum kaettaal
Ellorum thaanga maattaar
Sollaadhae yaarum kaettaal
Ellorum thaanga maattaar
Selvaakku serum kaalam
Veedu thaedi vandhadhu
Male Part
Sollaadhae yaarum kaettaal
Ellorum thaanga maattaar
Chorus
Nee enna solradhu
Ada nee ennaiyaa solradhu
Naan solradhu thaanyaa correct
Ada naan solradhu thaanyaa correct
Summaa satham podaadheengappaa
Summaa irungappaa
Paper paarthu thaambaa solren ( Dialogue)
Male Part
Hahha hahha haa
Veedengum thinnai katti
Verum pechu vaelai vetti
Sombalil manidhan vaazhndhaal
Sudhandhiram enna seiyum
Male Part
Veedengum thinnai katti
Verum pechu vaelai vetti
Sombalil manidhan vaazhndhaal
Sudhandhiram enna seiyum
Sudhandhiram enna seiyum
Male Part
Sollaadhae yaarum kaettaal
Ellorum thaanga maattaar
Whistling : ………………………..
Chorus
Nasukkappattavargal saarbaaga
Ketkkiraen urimai
Adaikkappattavargal saarbaaga
Ketkkiraen urimai
Odukkappattavargal saarbaaga
Ketkkiraen urimai
Verondrum naam seiya thaevai illai
Ketpom urimai ketpom urimai
Urimai… urimai… (Dialogue)
Male Part
Urimaiyo urimai endru
Oorengum maedai pottaan
Kadamaiyo kadamai endru
Kaariyam seidhaal enna
Kaariyam seidhaal enna
Male Part
Sollaadhae yaarum kaettaal
Ellorum thaanga maattaar
Chorus
Vidhiyaaga pattadhu valiyadhu
Adhai yaarum vella mudiyaadhu
Paandavaalai paakkalaiyo
Jaanakiyai vittu sriraamanaiyae pirikkalaiyo
Periyavaa sonna vaedhangal poiyilla
Aagavae vidhi valiyadhu… (Dialogue)
Male Part
Vidhiyendru yaedhum illai
Vaedhangal vaazhkkai illai
Udalundu ullam undu
Munnaeru melae melae
Male Part
Vidhiyendru yaedhum illai
Vaedhangal vaazhkkai illai
Udalundu ullam undu
Munnaeru melae melae
Munnaeru melae melae
Male Part
Sollaadhae yaarum kaettaal
Ellorum thaanga maattaar
Selvaakku serum kaalam
Veedu thaedi vandhadhu
Male Part
Sollaadhae yaarum kaettaal
Ellorum thaanga maattaar

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ம்ம்......ம்ம்.....ம்ம்....
ம்ம்......ம்ம்.....ம்ம்....
ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம்
வீடு தேடி வந்தது
ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
குழு : நீயென்ன சொல்றது
அட நீ என்னய்யா சொல்றது
நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு
அட நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு
சும்மா சத்தம் போடாதீங்கப்பா
சும்மா இருங்கப்பா
பேப்பர் பார்த்துத்தான்ப்பா சொல்றான் (வசனம்)
ஆண் : ஹாஹா ஹாஹா ஹா
வீடெங்கும் திண்ணை கட்டி
வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சுதந்திரம் என்ன செய்யும்
ஆண் : வீடெங்கும் திண்ணை கட்டி
வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சுதந்திரம் என்ன செய்யும்
சுதந்திரம் என்ன செய்யும்
ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
விசில் : ...........................
குழு : நசுக்கப்பட்டவர்கள் சார்பாகக்
கேட்கிறேன் உரிமை
அடைக்கப்பட்டவர்கள் சார்பாகக்
கேட்கிறேன் உரிமை
ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகக்
கேட்கிறேன் உரிமை
வேறொன்றும் நாம் செய்யத் தேவையில்லை
கேட்போம் உரிமை கேட்போம் உரிமை
உரிமை......உரிமை.......(வசனம்)
ஆண் : உரிமையோ உரிமை என்று
ஊரெங்கும் மேடை போட்டான்
கடமையோ கடமை என்று
காரியம் செய்தால் என்ன
காரியம் செய்தால் என்ன
ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
குழு : விதியாகப் பட்டது வலியது
அதை யாரும் வெல்ல முடியாது
பாண்டவாளைப் பார்க்கலையோ
ஜானகியை விட்டு ஸ்ரீராமனையே பிரிக்கலையோ
பெரியவா சொன்ன வேதங்கள் பொய்யில்ல
ஆகவே விதி வலியது......(வசனம்)
ஆண் : விதியென்று ஏதும் இல்லை
வேதங்கள் வாழ்க்கை இல்லை
உடலுண்டு உள்ளம் உண்டு
முன்னேறு மேலே மேலே
ஆண் : விதியென்று ஏதும் இல்லை
வேதங்கள் வாழ்க்கை இல்லை
உடலுண்டு உள்ளம் உண்டு
முன்னேறு மேலே மேலே
முன்னேறு மேலே மேலே
ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம்
வீடு தேடி வந்தது
ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்

Song details

Music by: M. S. Vishwanathan

Release information: From Sorgam (1970) · Lyricist: Kannadasan