Roman script
Sollathan Ninaikiren Song Lyrics from Engal Selvi – 1960 Film, Starring Akkineni Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Sollaththaan ninaikkiraen mudiyavillai Sollaththaan ninaikkiraen mudiyavillai Adhai sonnaalum ketpavarukku Adhai sonnaalum ketpavarukku puriyavillai Female Part Sollaththaan ninaikkiraen mudiyavillai Adhai sonnaalum ketpavarukku puriyavillai Female Part Sollaththaan ninaikkiraen mudiyavillai Female Part Illai illai enbavarukku Kavalai illai aanaal irunthum illai Enbavarkku amaithi illai Female Part Illai illai enbavarukku Kavalai illai aanaal irunthum illai Enbavarkku amaithi illai Female Part Sollaththaan ninaikkiraen mudiyavillai Adhai sonnaalum ketpavarukku puriyavillai Female Part Sollaththaan ninaikkiraen mudiyavillai Female Part Indru varum naalai varum Sendraalum thirumbi varum selvam Indru varum naalai varum Sendraalum thirumbi varum selvam Ilamai sendru mudhumai vanthaal Kadhal isai paadaathu ullam Female Part Idhai sollaththaan ninaikkiraen mudiyavillai Adhai sonnaalum ketpavarukku puriyavillai Female Part Sollaththaan ninaikkiraen mudiyavillai Female Part Kadarkaraiyil piranthu vantha Uravumillaiyo Kadarkaraiyil piranthu vantha Uravumillaiyo Female Part Munbu kadhal sonna kadhaikalellaam Ninaivumillaiyo Munbu kadhal sonna kadhaikalellaam Ninaivumillaiyo Female Part Pattam pettra pinbum Paadam mudiyavillaiyo Pattam pettra pinbum Paadam mudiyavillaiyo Female Part Isai paadi varum kuyiln nenjam Theriyavillaiyo Female Part Sollaththaan ninaikkiraen mudiyavillai….
தமிழ்
பாடகி : சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை சொன்னாலும் கேட்பவருக்குப் அதை சொன்னாலும் கேட்பவருக்குப் புரியவில்லை பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை சொன்னாலும் கேட்பவருக்குப் புரியவில்லை பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை பெண் : இல்லை இல்லை என்பவர்க்கு கவலை இல்லை ஆனால் இருந்தும் இல்லை என்பவர்க்கு அமைதி இல்லை பெண் : இல்லை இல்லை என்பவர்க்கு கவலை இல்லை ஆனால் இருந்தும் இல்லை என்பவர்க்கு அமைதி இல்லை பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை சொன்னாலும் கேட்பவர்க்கு புரியவில்லை பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை பெண் : இன்று வரும் நாளை வரும் சென்றாலும் திரும்பி வரும் செல்வம் இன்று வரும் நாளை வரும் சென்றாலும் திரும்பி வரும் செல்வம் இளமை சென்று முதுமை வந்தால் காதல் இசை பாடாது உள்ளம் பெண் : இதை சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை சொன்னாலும் கேட்பவர்க்கு புரியவில்லை பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை... பெண் : கடற்கரையில் பிறந்து வந்த உறவுமில்லையோ கடற்கரையில் பிறந்து வந்த உறவுமில்லையோ பெண் : முன்பு காதல் சொன்ன கதைகளெல்லாம் நினைவுமில்லையோ முன்பு காதல் சொன்ன கதைகளெல்லாம் நினைவுமில்லையோ பெண் : பட்டம் பெற்ற பின்பும் பாடம் முடியவில்லையோ பட்டம் பெற்ற பின்பும் பாடம் முடியவில்லையோ பெண் : இசை பாடி வரும் குயிலின் நெஞ்சம் தெரியவில்லையோ....... பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை...
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Engal Selvi (1960) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Engal Selvi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan